மடொல் தூவ எனப்படுவது 1947 இல் மார்ட்டின் விக்கிரமசிங்கவினால் எழுதப்பட்ட ஒரு சிறுவர் சிங்கள புதினமாகும். புதினத்தின் கதை குறும்புமிக்க உபாலி கினிவெல்ல மற்றும் அவன் நண்பர்களைச்சுற்றி இலங்கையின் தெற்குக் கரையோரத்தில் 1890இல் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. பின்பு உபாலியும் அவன் நண்பன் ஜின்னாவும் ஒரு மக்கள்அரவம் அற்ற தீவிற்கு செல்வது போன்ற அமைகின்றது.1976 இல் இந்தப் புதினம் ஒரு திரைப்படமாகவும் வெளியிடப்பட்டது.

மடொல் தூவ
நூலாசிரியர்மார்ட்டின் விக்கிரமசிங்க
நாடுஇலங்கை
மொழிசிங்களம்
வகைசிறுவர் இலக்கியம்
வெளியிடப்பட்ட நாள்
1947
ஊடக வகைஅச்சு(paperback)

இந்தப் புதினத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், சீனம், ருசிய மொழி, ஜப்பானிய மொழி, ரோமேனியா, பல்கேரியா ஆகிய மொழிகளிற்கு மொழிபெயர்க்கப்பட்டது[1].

மேற்கோள்கள்

தொகு
  1. "He wrote for children too". Archived from the original on 2009-07-03. பார்க்கப்பட்ட நாள் 2011-05-12.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மடொல்_தூவ&oldid=3566203" இலிருந்து மீள்விக்கப்பட்டது