மட்டி (வாழை)

(மட்டி வாழைப்பழம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மட்டி என்பது வாழையின் ஒரு இனம். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. இது மற்ற வாழைப்பழங்களை விட இனிப்பு சுவை மிகுந்து காணப்படுகிறது.

பயன்கள்தொகு

இதில் மாவுத்தன்மை மிகுதியாக காணப்படுவதால் சிறுகுழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கப்படுகிறது.

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மட்டி_(வாழை)&oldid=2909149" இருந்து மீள்விக்கப்பட்டது