மணப்பாறை நல்லாண்டவர் கோயில்
மணப்பாறை நல்லாண்டவர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மணப்பாறை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1][2][3][4][5]
மணப்பாறை நல்லாண்டவர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 10°37′29″N 78°26′03″E / 10.6246°N 78.4343°E |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி மாவட்டம் |
அமைவிடம்: | மணப்பாறை |
மக்களவைத் தொகுதி: | திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 200 m (656 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | நல்லாண்டவர் என்ற மாமுண்டி |
சிறப்புத் திருவிழாக்கள்: | கோகுலாஷ்டமி, ஸ்ரீராமநவமி, நல்லாண்டவர் பெருந்திருவிழா, சித்திரை வருடப் பிறப்பு, மஹாளய அமாவாசை, ஆடி வெள்ளி, திருக்கார்த்திகை, ஆவணி உறியடி, விஜயதசமி, தைப்பொங்கல், புரட்டாசி சனிக்கிழமைகள், பங்குனி உத்திரம், மகாசிவராத்திரி |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில், 10°37′29″N 78°26′03″E / 10.6246°N 78.4343°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, மணப்பாறை நல்லாண்டவர் கோயில் அமைந்துள்ளது.
கோகுலாஷ்டமி, ஸ்ரீராமநவமி, நல்லாண்டவர் பெருந்திருவிழா, சித்திரை வருடப் பிறப்பு, மஹாளய அமாவாசை, ஆடி முதல் நாள் பால்குட விழா,[6] ஆடி வெள்ளி, திருக்கார்த்திகை, ஆவணி உறியடி, விஜயதசமி, தைப்பொங்கல், புரட்டாசி சனிக்கிழமைகள், பங்குனி உத்திரம் மற்றும் மகாசிவராத்திரி ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இக்கோயிலின் மூலவர் நல்லாண்டவர் ஆவார். சப்தகன்னியர், லாடசன்னியாசி சித்தர், கருடாழ்வார், அனுமதி விநாயகர், ஓங்கார விநாயகர், தெப்பக்குளம் முருகன், ஆஞ்சநேயர், முத்துக்கருப்பர், பாரிகாரர், மதுரை வீரன், ஏழு கருப்பண்ணசாமி, பேச்சியம்மன், பட்டத்து யானை, நல்லாண்டவர் யானை ஆகியோரும் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ ValaiTamil. "அருள்மிகு நல்லாண்டவர்(மாமுண்டி) திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
- ↑ Hariprasath (2019-06-21). "உங்களின் எத்தகைய பிரச்சனைகளும் 7 நாட்களில் தீர இங்கு சென்று வழிபடுங்கள்". Dheivegam. பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
- ↑ "மணப்பாறை கோயிலில் வாசிக்கப்பட்ட புத்தாண்டு பஞ்சாங்க பலன்கள்... என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?". News18 Tamil. 2021-04-15. பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
- ↑ "Sri Nallandavar temple – Hindu Temple Timings, History, Location, Deity, shlokas" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
- ↑ "Manaparai, Nallandavar temple". vasthurengan.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
- ↑ தினத்தந்தி (2019-07-18). "மணப்பாறை அருகே மாம்பூண்டி நல்லாண்டவர் கோவிலில் பால்குட விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
- ↑ "Nallandavar Temple : Nallandavar Nallandavar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-19.