பட்னா விரைவுவண்டி

(மணிகர்ணிகா விரைவுவண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பட்னா விரைவுவண்டி, செகந்திராபாத்துக்கும் பட்னாவுக்கும் சென்று வரும் விரைவுவண்டியாகும். இது வாரணாசியைக் கடந்து செல்கிறது. இதை மணிகர்ணிகா விரைவுவண்டி என்ற பெயராலும் குறிப்பிடுவதுண்டு.

வழித்தடம்

தொகு

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்னா_விரைவுவண்டி&oldid=3760037" இலிருந்து மீள்விக்கப்பட்டது