மணிப்பூரினைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

மணிப்பூரினைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் (List of Rajya Sabha members from Manipur) மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தற்போதைய மற்றும் கடந்த காலங்களில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல் இதுவாகும். 1972ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டு காலத்திற்கு ஓர் உறுப்பினரை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.[1]

மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்

தொகு

மூலம்:[2]

பெயர் கட்சி கால ஆரம்பம் பதவிக்காலம் முடிவு
அர்மான் அலி முன்சி[a] பிற 03/04/1952 02/04/1954
என்ஜி தோம்போக் சிங்[b] இந்திய தேசிய காங்கிரசு 03/04/1954 02/04/1956
லைமயும் லலித் மாதோப் சர்மா 01/12/1956 02/04/1960
03/04/1960 02/11/1964[c]
சினாம் கிருஷ்ணமோகன் சிங் 13/01/1965 02/04/1966
10/04/1966 02/04/1972
சலாம் டோம்பி சிங் பிற 10/04/1972 04/04/1974[d]
இரங்கம்பம் டோம்போக் சிங் இந்திய தேசிய காங்கிரசு 18/06/1974[e] 09/04/1978
என்ஜி டோம்போக் சிங் 10/04/1978 09/04/1984
ராஜ்குமார் ஜெய்சந்திர சிங் 10/04/1984 12/07/1988[f]
ராஜ்குமார் தோரேந்திரா சிங் 20/09/1988 12/03/1990[g]
பி. டி. பெகரிங் ஜனதா தளம் 10/04/1990 10/04/1990[h]
டபிள்யூ. குலபிந்து சிங் 13/06/1990[i] 09/04/1996
டபிள்யூ. அங்கோ சிங் இந்திய தேசிய காங்கிரசு 10/04/1996 09/04/2002
ரிசாங் கீசிங் 10/04/2002 09/04/2008
10/04/2008 09/04/2014
அப்துல் சலாம் 10/04/2014 28/02/2017[j][3]
பபானந்தா சிங்[4][5] பாரதிய ஜனதா கட்சி 25/05/2017[k] 09/04/2020
லீஷெம்பா சனஜாபோபா[l][6] 22/06/2020 21/06/2026
  1. மணிப்பூர் & திரிபுரா
  2. மணிப்பூர் & திரிபுரா
  3. இறப்பு
  4. பதவி விலகல்
  5. 1974-இல் இடைத்தேர்தல்; ச. தோ. சிங் பதவி விலகல் காரணமாக
  6. பதவி விலகல்
  7. பதவி விலகல்
  8. பதவி விலகல்
  9. இடைத்தேர்தல், பி. டி. பெகரிங் பதவி விலகல் காரணமாக
  10. இறப்பு
  11. அப்துல் சலாம் மரணம் காரணமாக இடைத்தேர்தல்
  12. தற்போதைய உறுப்பினர்

மேற்கோள்கள்

தொகு
  1. Rajya Sabha At Work (Second ed.). New Delhi: Rajya Sabha Secretariat. October 2006. p. 24. பார்க்கப்பட்ட நாள் 20 October 2015.
  2. "Alphabetical List Of Former Members Of Rajya Sabha Since 1952". rajyasabha.nic.in. Rajya Sabha Secretariat, Sansad Bhawan, New Delhi.
  3. The Economic Times (1 March 2017). "Congress Rajya Sabha MP Haji Abdul Salam passes away" இம் மூலத்தில் இருந்து 8 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240508113720/https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/congress-rajya-sabha-mp-haji-abdul-salam-passes-away/articleshow/57405581.cms?from=mdr. 
  4. Hindustan Times (25 May 2017). "Manipur BJP chief Bhabananda Singh wins state’s lone Rajya Sabha seat" (in en) இம் மூலத்தில் இருந்து 8 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240508112154/https://www.hindustantimes.com/india-news/manipur-bjp-chief-bhabananda-singh-wins-state-s-lone-rajya-sabha-seat/story-yrXRiVHIniPca9QXQL294L.html. 
  5. NDTV (25 May 2017). "BJP's Khetrimayum Bhabananda Wins Lone Rajya Sabha Seat From Manipur" இம் மூலத்தில் இருந்து 8 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240508112133/https://www.ndtv.com/india-news/bjps-khetrimayum-bhabananda-wins-lone-rajya-sabha-seat-from-manipur-1704032. 

வெளி இணைப்புகள்

தொகு