மணிமுத்தாறு (வெள்ளாற்றின் துணை ஆறு)

(மணிமுக்தா ஆறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மணிமுத்தாறு தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பாயும் ஒரு ஆறு ஆகும். இவ்வாறு சேத்தியாத்தோப்புக்கு அருகில் வெள்ளாற்றுடன் இணைந்து, பரங்கிப்பேட்டையில் வங்கக் கடலில் கலக்கிறது.