மண்டல ஸ்வஸ்திகம்
மண்டல ஸ்வஸ்திகம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1] பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது எட்டாவது கரணமாகும். சதுரஸ்ரகாலில் நின்று, முன்நோக்கி உத்வேஷ்டித வர்த்தனையாற் சென்று ஊர்த்துவமண்டலி வர்த்தனையால் ஸ்வஸ்திகம் அமைய நடிப்பது மண்டல ஸ்வஸ்திகமாகும். இவற்றையும் காண்கதொகுஆதாரங்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு |