மண்ணாடிப்பட்டு கொம்யூன்

மண்ணாடிப்பட்டு கொம்யூன் (Mannadipattu Commune), புதுச்சேரி மாநிலத்தின், புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள வில்லியனூர் வட்டத்தில் உள்ளது. விடுதலைக்கு முன், தற்காலிக ஐக்கிய அரசாங்கத்தால், 1954 ஏப்ரல் 12 அன்று முதலில் திருபுவனை கொம்யூன் என்று அழைக்கப்பட்டது, பின்னர் மண்ணாடிப்பட்டு கொம்யூன் என்று மறுபெயரிடப்பட்டது.[1]

பஞ்சாயத்து கிராமங்கள்

தொகு

மண்ணாடிப்பட்டு கொம்யூனின் கீழ் 16 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன. அவைகள்:

  • செட்டிப்பட்டு
  • கலிதீர்த்தாள்குப்பம்
  • காட்டேரிகுப்பம்
  • கொடத்தூர்
  • கூனிச்சம்பட்டு
  • மதகடிப்பட்டு
  • மண்ணாடிப்பட்டு
  • சந்தை புதுக்குப்பம்
  • சன்னியாசிகுப்பம்
  • செல்லிப்பட்டு
  • சோரப்பட்டு
  • சுத்துக்கேனி
  • திருபுவனை
  • திருக்கனூர்
  • திருவாண்டார்கோயில்
  • புராணசிங்குப்பாளையம்/பி. எஸ். பாளையம்

மேற்கோள்கள்

தொகு
  1. Treaty Establishing De Jure Cession of French Establishments in India, Dated 28 May 1956, Protocol, Article I

வெளி இணைப்புகள்

தொகு