மண்ணாடிப்பட்டு
மண்ணாடிப்பட்டு (Mannadipattu) என்பது இந்தியாவின், புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின், வில்லியனூர் வட்டத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இது மண்ணாடிப்பட்டு கொம்யூனுக்கும் மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது ஆகும். இது புதுச்சேரியின் மேற்கு பகுதியில் உள்ளது. மண்ணாடிப்பட்டு கொம்யூனும் நெட்டப்பாக்கம் கொம்யூனும் புதுச்சேரி மாநிலத்தின் மேற்கு பகுதியின் எல்லையாக உள்ளன.[1]
மண்ணாடிப்பட்டு | |
---|---|
கொம்யூன் | |
ஆள்கூறுகள்: 11°59′03″N 79°37′55″E / 11.984248°N 79.632082°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | புதுச்சேரி |
மாவட்டம் | புதுச்சேரி |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 25,473 |
மொழிகள் | |
• அலுவல் | பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 605 501 |
தொலைபேசி குறியீட்டு எண் | 0413 |
வாகனப் பதிவு | PY-05 |
பாலின விகிதம் | 50% ♂/♀ |
மக்கட் தொகை
தொகு2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 25,473 பேர் வசிக்கின்றனர். இதில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% ஆகும்.[2]
அமைவிடம்
தொகுஇந்த கொம்யூன் ஆனது புதுச்சேரி நகரத்தில் இருந்து மேற்கு திசையில் 10 கி. மீ தொலைவில் உள்ளது. இங்கிருந்து திருக்கனூர் வழியாக புதுச்சேரி செல்ல முடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "மண்ணாடிப்பட்டு கொம்யூனில் கிராம சபை கூட்டம்மண்ணாடிப்பட்டு கொம்யூனில் கிராம சபை கூட்டம்".
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.