மண்ணுக்கு மரியாதை

மண்ணுக்கு மரியாதை (English: Respect for the soil) என்பது 1995 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும்.விக்னேஷ் மற்றும் சங்கவி (நடிகை) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கவிதா, உதய் பிரகாஷ், சின்னி ஜெயந்த், ஜெயபிரபு, வந்தனா போன்றோர் நடித்துள்ளனர். 1995 செப்டம்பர் 22 இல் வெளியானது.[1][2][3]

மண்ணுக்கு மரியாதை
இயக்கம்டி. ஆர். விஜயன்
தயாரிப்புஜெ. சண்முகன்
சகுலந்தலா
வி. எல். கோபால்
கதைபார்த்திபராமன் (வசனம்)
திரைக்கதைடி. ஆர். விஜயன்
இசைதேவதேவன்
நடிப்பு
ஒளிப்பதிவுசகாதேவன்
படத்தொகுப்புகே. கணேஷ்
கலையகம்ஜெர்மன்.கே.எஸ் பிலிம்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 22, 1995 (1995-09-22)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

ஆதாரங்கள் தொகு

  1. "Mannukku Mariadhai (1995) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/mannukku-mariadhai/. பார்த்த நாள்: 2016-10-12. 
  2. "Mannukku Mariyadhai (1995)". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2016-10-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161013000406/http://www.gomolo.com/mannukku-mariyadhai-movie/11944. பார்த்த நாள்: 2016-10-12. 
  3. "Filmography of mannukku mariyadhai". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2004-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040818032952/http://www.cinesouth.com/cgi-bin/filmography/filmography.cgi?name=mannukku%20mariyadhai. பார்த்த நாள்: 2016-10-12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணுக்கு_மரியாதை&oldid=3811856" இருந்து மீள்விக்கப்பட்டது