மதராசுப் படையணி
மதராசுப் படையணி அல்லது மெட்ராஸ் ரெஜிமெண்ட் என்பது இந்தியத் தரைப்படையின் காலாட்படைப் பிரிவுகளுள் பழைமையான ஒரு படையணி ஆகும். இது 1750-களில் துவக்கப்பட்டது. இது பிரித்தானிய இந்திய இராணுவத்திலும் விடுதலைக்குப் பிறகு இந்தியத் தரைப்படையிலும் பங்குகொண்டு பல போர்களில் சண்டையிட்டுள்ளது.
மதராசுப் படையணி | |
---|---|
Regimental Insignia of the Madras Regiment | |
செயற் காலம் | 1758–இன்றளவும் |
நாடு | இந்தியா |
கிளை | இந்தியத் தரைப்படை |
வகை | Line infantry |
அளவு | 21 படைப்பிரிவுகள் |
Regimental Centre | வெல்லிங்டன், உதகமண்டலம் (ஊட்டி), தமிழ்நாடு |
குறிக்கோள்(கள்) | சுவதர்மே நிதானம் சிரேயக (It is a glory to die doing one’s duty) |
War cry | வீர மதராசி, அடி கொல்லு, அடி கொல்லு! |
பதக்கம் | 1 அசோகக் சக்கரம், 5 மகா வீர சக்கரங்கள், 36 வீர சக்கரங்கள், 304 Sena Medals, 1 Nao Sena Medal, 15 Param Vishisht Seva Medals, 9 Kirti Chakras, 27 Shaurya Chakras, 1 Uttam Yudh Seva Medal, 2 Yudh Seva Medals, 23 Ati Vishisht Seva Medals, 47 Vishisht Seva Medals, 151 Mention-in-Despatches, 512 COAS's Commendation Cards, 271 GOC-in-C's Commendation Cards, 3 Jeevan Rakshak Padak and 7 COAS Unit Citations, 7 GOC Unit Citation |
போர் மரியாதைகள் | விடுதலைக்குப் பிறகு Tithwal, Punch, Kalidhar, Maharajke, Siramani and Basantar River. |
தளபதிகள் | |
தற்போதைய தளபதி | Lt General Rajeev Chopra[1] |
படைத்துறைச் சின்னங்கள் | |
Regimental Insignia | An Assaye Elephant posed upon a shield with two crossed swords |
தற்போதைய வலிமை
தொகுஇது 20 படைப்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இப்படையணி பெரும்பாலும் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் இருந்தே ஆட்களைக் கொண்டுள்ளது. இவற்றின் அதிகாரிகள் நாட்டின் எப்பகுதியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.