மதுரா பிரசாத் மிசுரா

இந்திய அரசியல்வாதி

மதுரா பிரசாத் மிசுரா (Mathura Prasad Mishra; 1918 - 17 சூலை 1987) என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகப் பீகாரில் உள்ள பெகூசராய் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது மக்களவையில் தொடர்ந்து மூன்று முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மதுரா பிரசாத் மிசுரா
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1952–1957
குடியரசுத் தலைவர்இராசேந்திர பிரசாத்
பிரதமர்ஜவகர்லால் நேரு,
முன்னையவர்புதியது
தொகுதிபேகூசராய், பீகார்
பதவியில்
1957-1962
குடியரசுத் தலைவர்இராசேந்திர பிரசாத்
பிரதமர்ஜவகர்லால் நேரு
தொகுதிபேகூசராய், பீகார்
பதவியில்
1962-1967
குடியரசுத் தலைவர்சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
பிரதமர்ஜவகர்லால் நேரு,

லால் பகதூர் சாஸ்திரி,

இந்திரா காந்தி
constituencyபேகூசராய், பீகார்
பின்னவர்இயோகேந்திர சர்மா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1918 (1918)
பச்சாம்பா, பெகுசாரை, பீகார், இந்தியா
இறப்பு (அகவை 69)
புனே, மகாராட்டிரம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்துளசி தேவி
பெற்றோர்சோனா பிரசாத் சிங்
முன்னாள் கல்லூரிபி. என். கல்லூரி, பட்னா கல்லூரி
தொழில்ஊடகவியலாளர்
மூலம்: [1]

மிசுரா தனது 69வது வயதில் 17 சூலை 1987 அன்று மகாராட்டிர மாநிலம் புனேவில் காலமானார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 317. பார்க்கப்பட்ட நாள் 29 March 2019.
  2. Sir Stanley Reed (1958). The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. p. 1120. Archived from the original on 13 September 2023. பார்க்கப்பட்ட நாள் 29 March 2019.
  3. Congress Bulletin. General Secretary, A.I.C.C. 1964. pp. 356–. Archived from the original on 13 September 2023. பார்க்கப்பட்ட நாள் 29 March 2019.
  4. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1987. p. 1. Archived from the original on 13 September 2023. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
  5. "Official biographical sketch on the Parliament of India website". Archived from the original on 6 February 2023. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரா_பிரசாத்_மிசுரா&oldid=3962848" இலிருந்து மீள்விக்கப்பட்டது