மத்திய மாகாணம் (கென்யா)
மத்திய மாகாணம் (Kati) கென்யா நாட்டின் மாகாணங்களில் ஒன்றாக 2013 ஆம் ஆண்டு வரையில் இருந்தது. இது 13,191 km2 (5,093 sq mi) பரப்பளவை கொண்டது மேலும் நைரோபிக்கு வடக்கேயும், கென்யா மலைக்கு மேற்கேயும் அமைந்துள்ளது. இம் மாகாணத்தில் 2009 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,383,743 பேர் வசிக்கின்றனர்.[1]. மத்திய மாகாணத்தின் தலைநகரம் நையிரி ஆகும். மத்திய மாகாணம் கிகுயூ மக்களின் மூதாதையர்கள் உருவான இடமாக கருதப்படுகிறது.[2]
மத்திய மாகாணம்
Mkoa wa Kati | |
---|---|
கென்யாவில் | |
ஆள்கூறுகள்: 0°45′S 37°0′E / 0.750°S 37.000°E | |
நாடு | கென்யா |
உள்ளாட்சி அமைப்புகள்: | 5 |
தலைநகரம் | நையிரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 11,449.1 km2 (4,420.5 sq mi) |
மக்கள்தொகை (2009) | |
• மொத்தம் | 43,83,743 |
• அடர்த்தி | 380/km2 (990/sq mi) |
நேர வலயம் | ஒசநே+3 (EAT) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kenya Census 2009" (PDF). Kenya Bureau of Statistics. August 28, 2009. Archived from the original (PDF) on August 10, 2013. பார்க்கப்பட்ட நாள் May 22, 2011.
- ↑ "Gikuyu Origins | Gikuyu Architecture". Mukuyu.wordpress.com. 2008-11-13. பார்க்கப்பட்ட நாள் 2015-11-13.