மத்து என்பது பெரும்பாலும் தயிரைக் கடைந்து வெண்ணெய் பெறுவதற்காகப் பயன்படுத்தும் ஒரு கருவியாகும். தயிரைக் கடையும்போது, அதிலுள்ள கொழுப்பு நிறைந்த பதார்த்தம் வெண்ணெயாக மாறிவர, மிகுதியாக இருக்கும் நீர்த் தன்மையான பதார்த்தம் மோர் எனப்படும்.

மனித ஆற்றலில் சிறியளவில் தயிர் கடைதல்
மனித ஆற்றலில் சிறியளவில் தயிர் கடைதல்

"சுவரை ஒட்டி ஒரு சிறிய கொம்பு நட்டிருப்பார்கள். அதில் ஒரு கயிறு கட்டி இருக்கும். மோர் கடைய "மத்து" இருக்கும். அந்த மத்தின் மையப் பகுதியில் கயிறு சுற்றுவதற்கு ஏற்றவாறு வடிவமைப்பு இருக்கும்." [1]

பருப்பு மத்து

தொகு

பருப்பு கடைவதற்குப் பயன்படும் மத்து மேடு பள்ளங்களைக் கொண்டிருக்கும். இது வெந்த பருப்பைக் கூழாக்கப் பயன்படுகிறது. பெரும்பாலும் இது கையாலேயே பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. அதிகாலை கிராம நினைவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்து&oldid=3417727" இலிருந்து மீள்விக்கப்பட்டது