மத்ரித்-பராஹாஸ் விமான நிலையம்
அடோல்போ சுரேச் மத்ரித்-பராஜாச் வானூர்தி நிலையம் (Adolfo Suárez Madrid–Barajas Airport) (எசுப்பானியம்: Aeropuerto de Madrid-Barajas) ஸ்பெயின் நாட்டின் தலைநகரம் மத்ரித்தில் முக்கிய பன்னாட்டு விமான நிலையம் ஆகும். 1928இல் திறந்த இவ்விமான நிலையம் ஐரோப்பாவின் போக்குவரத்து மிகுந்த விமான நிலையங்களின் பட்டியலில் பத்தாம் நிலையில் உள்ளது. பராஹாஸ் என்ற மத்ரித்தின் புறநகரத்தில் அமைந்துள்ளது. 2007இல் 52 மில்லியன் பயணிகள் இவ்விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர்.
அடோல்போ சுரேச் மத்ரித்-பராஜாச் வானூர்தி நிலையம் [1] Aeropuerto Adolfo Suárez Madrid-Barajas | |||
---|---|---|---|
![]() | |||
![]() | |||
ஐஏடிஏ: MAD – ஐசிஏஓ: LEMD | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்தி நிலைய வகை | Public | ||
உரிமையாளர் | ENAIRE | ||
இயக்குனர் | Aena | ||
சேவை புரிவது | மத்ரித், எசுப்பானியா | ||
அமைவிடம் | மத்ரித் | ||
மையம் |
| ||
உயரம் AMSL | 610 m / 2,000 ft | ||
ஆள்கூறுகள் | 40°28′20″N 003°33′39″W / 40.47222°N 3.56083°Wஆள்கூறுகள்: 40°28′20″N 003°33′39″W / 40.47222°N 3.56083°W | ||
இணையத்தளம் | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
மீ | அடி | ||
14R/32L | 4,100 | 13,451 | ஆஸ்பால்ட் |
18L/36R | 3,500 | 11,482 | Asphalt |
14L/32R | 3,500 | 11,482 | Asphalt |
18R/36L | 4,350 | 14,268 | Asphalt / Concrete |
புள்ளிவிவரங்கள் (2019) | |||
பயணிகள் | ![]() | ||
வானூர்திகள் | ![]() | ||
சான்று: பயணிகள் போக்குவரத்து, AENA[2] |
வெளி இணைப்புகள்தொகு
மேற்சான்றுகள்தொகு
- ↑ "El aeropuerto de Madrid se llama desde hoy Adolfo Suárez" (in Spanish). El Mundo (Spain). 24 March 2014. http://www.elmundo.es/madrid/2014/03/24/5330191522601db47e8b4574.html.
- ↑ "Air Navigation". Aena. 29 June 2017 அன்று பார்க்கப்பட்டது.