மந்திரப் புன்னகை

இராமச்சந்திதிர பாபுவின் இயக்கத்தில் 1986 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

மந்திரப் புன்னகை 1986ஆவது ஆண்டில் சத்யா மூவீசின் தயாரிப்பில் வி. தமிழழகனின் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சத்யராஜ், நதியா, ரகுவரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சத்யராஜ் இரு வேடங்களில் (மருத்துவர், காவல் ஆய்வாளர்) நடித்த இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.[2]

மந்திரப் புன்னகை
இயக்கம்வி. தமிழழகன்
தயாரிப்புஜி. தியாகராஜன்
திரைக்கதைபி. எல். சுந்தர்ராஜன்
இசைஇளையராஜா
நடிப்புசத்யராஜ்
நதியா
ரகுவரன்
சுஜிதா
வெளியீடு11 திசம்பர் 1986 [1]
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மந்திரப்_புன்னகை&oldid=3712173" இலிருந்து மீள்விக்கப்பட்டது