மனக்கோடம் கலங்கரை விளக்கம்
கேரள கலங்கரை விளக்கம்
மனக்கோடம் கலங்கரை விளக்கம் (Manakkodam Lighthouse) என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், ஆலப்புழை மாவட்டத்தின் சேர்த்தலைக்கு அருகில் உள்ள கங்கரை விளக்கமாகும். இந்த கல்ங்கரை விளக்க கோபுரமானது 33.8 மீட்டர்கள் (110.9 அடி) உயரம் கொண்டதாகவும் , சதுர வடிவிலான கற்காரை அமைப்பாகும். இது 1979 ஆகத்து முதல் நாள் திறக்கப்பட்டது. 1979 க்கு முன்பு இந்த பகுதியில் கலங்கரை விளக்கம் இல்லை. ஒளியூற்றானது செப்டம்பர் 21, 1998 அன்று ஒளிரும் விளக்கில் இருந்து உலோக உப்பீனிய விளக்காக மாற்றப்பட்டது.[3][4][5]
T2012 இல் கலங்கரை விளக்கம் | |
கேரளம் | |
அமைவிடம் | Cherthala கேரளம் இந்தியா |
---|---|
ஆள்கூற்று | 9°44′54″N 76°17′11″E / 9.748254°N 76.286435°E |
கட்டப்பட்டது | 1979 |
கட்டுமானம் | வலுவூட்டப்பட்ட கற்காரை கோபுரம் |
கோபுர வடிவம் | சதுர கோபுரம் கீழ் தூண் சட்டகம் பாதி மூடப்பட்டது, மாடமும் விளக்குகளும் உள்ளன |
குறியீடுகள்/அமைப்பு | வெள்ளை கோபுரம், சிவப்பு விளக்கு |
உயரம் | 30 மீட்டர்கள் (98 அடி) |
குவிய உயரம் | 35.67 மீட்டர்கள் (117.0 அடி) |
ஒளி மூலம் | முதன்மை ஆற்றல் |
செறிவு | 500/550 W Metal Halide Lamp (220/250 V AC) |
வீச்சு | 18.4 கடல் மைல்கள் (34.1 km; 21.2 mi)[1] |
சிறப்பியல்புகள் | Fl (2) W 10s. |
Admiralty எண் | F0705 |
NGA எண் | 27520 |
ARLHS எண் | IND-099[2] |
ஒளியூற்றானது பத்து வினாடிகளில் இரண்டு முறை ஒளிரும்.[6]
குறிப்புகள்
தொகு- ↑ Manakkodam lighthouse பரணிடப்பட்டது 17 மார்ச்சு 2015 at the வந்தவழி இயந்திரம் Directorate General of Lighthouses and Lightships
- ↑ Rowlett, Russ. "Lighthouses of India: Kerala and Karnataka". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்). பார்க்கப்பட்ட நாள் 6 February 2016.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ "Archived copy". Archived from the original on 12 March 2013. பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "Lighthouses in Kerala". Archived from the original on 19 March 2015. பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
- ↑ "Manakkodam Lighthouse". DGLL. Archived from the original on 17 March 2015. பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
- ↑ "Manakkodam Light". Lighthouse diges magazine. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 19 September 2014.
வெளி இணைப்புகள்
தொகு- Manakkodam Lighthouse
- கலங்கரை விளக்கங்கள் மற்றும் விளக்குகள் இயக்குநரகம்