மனநல சுகாதார பராமரிப்புச் சட்டம், 2017
மன சுகாதார பராமரிப்புச் சட்டம், 2017 ( Mental Health Care Act 2017) என்பது இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டம் ஆகும். இது ஏப்ரல் 7, 2017 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டு மே 29, 2018 இல் நடைமுறைக்கு வந்தது.[1] இந்தச் சட்டம் மன நலக் குறைவினால் உள்ள ஒருவருக்கு தேவையான சேவைகளை வழங்குவதனையும் அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவதனையும் மற்றும் அவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்கிறது.[2] மனநல சுகாதார சட்டம், 1987 எனும் சட்டத்திற்கு மாற்றாக இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.
மனநல சுகாதார பராமரிப்புச் சட்டம், 2017 | |
---|---|
இந்தச் சட்டம் மன நலக் குறைவினால் உள்ள ஒருவருக்கு தேவையான சேவைகளை வழங்குவதனையும் அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்குவதனையும் மற்றும் அவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்கிறது. | |
சான்று | Act No. 10 of 2017 |
நிலப்பரப்பு எல்லை | இந்தியா |
இயற்றியது | மாநிலங்களவை |
இயற்றப்பட்ட தேதி | 30 மார்ச், 2017 |
இயற்றியது | மக்களவை |
இயற்றப்பட்ட தேதி | 27 மார்ச், 2017 |
சம்மதிக்கப்பட்ட தேதி | 7 ஏப்ரல், 2017 |
சட்ட வரலாறு | |
சட்ட முன்வரைவு | மனநல சுகாதார பராமரிப்பு மசோதா, 2013 |
அறிமுகப்படுத்தியது | குலாம் நபி ஆசாத் |
ரத்து செய்யப்படுபவை | |
மனநல சுகாதார பராமரிப்புச் சட்டம், 1987 |
இந்தச் சட்டத்தின் படி தற்கொலை செய்வது இந்திய தண்டணைச் சட்டத்தின் 309 ஆவது பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றம் ஆகும் எனத் தெரிவித்தது.[3]
சான்றுகள்
தொகு- ↑ "MHA Notification" (PDF).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "The Mental Health Care Act, 2017" பரணிடப்பட்டது 2019-10-12 at the வந்தவழி இயந்திரம் (PDF). Government of India. Retrieved 12 October 2017.
- ↑ "Mental health bill decriminalising suicide passed by Parliament" (in en-US). The Indian Express. 2017-03-27 இம் மூலத்தில் இருந்து 27 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. http://indianexpress.com/article/india/mental-health-bill-decriminalising-suicide-passed-by-parliament/.