மனப்பதிவுகள் (நூல்)

மனப்பதிவுகள் என்பது 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு புதுக்கவிதை நூலாகும். 79 பக்கங்களைக் கொண்ட இந்நூலின் விலை வெளியீட்டின் போது இந்திய ரூபாய் 25 ஆகும்.

மனப்பதிவுகள்
நூல் பெயர்:மனப்பதிவுகள்
வகை:கவிதை
துறை:புதுக்கவிதைகள்
இடம்:மதி நிலையம்,
பிருந்தாவன் அபார்ட்மெண்ட்ஸ்,
34 (39), தணிகாசலம் சாலை,
தி.நகர்,
சென்னை -600 017.
மொழி:தமிழ்
பக்கங்கள்:79
பதிப்பகர்:மதி நிலையம்
பதிப்பு:செப்டம்பர் 2004
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

நூலாசிரியர்

தொகு

கேரளாவில் ஆலப்புழை அருகிலுள்ள தோட்டப்பள்ளி எனும் ஊரில் மருத்துவமனை ஒன்று வைத்து நடத்தி வரும் மருத்துவரான நூலாசிரியர் சி.கே.சந்திரமோகன் மதுரை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அணிந்துரை

தொகு

கவிப்பேரரசு வைரமுத்து இந்நூலுக்கு அணிந்துரை அளித்திருக்கிறார்.

பொருளடக்கம்

தொகு

நூலாசிரியர் 90 தலைப்புகளில் எழுதிய புதுக்கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனப்பதிவுகள்_(நூல்)&oldid=3223768" இலிருந்து மீள்விக்கப்பட்டது