மனம் ஒரு குரங்கு
ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மனம் ஒரு குரங்கு (Manam Oru Kurangu) 1967 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியானது.[2] ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு டி.பி. இராமச்சந்திரன் இசையமைத்தார்.[3]
மனம் ஒரு குரங்கு | |
---|---|
இயக்கம் | ஏ. டி. கிருஷ்ணசாமி |
தயாரிப்பு | வி. டி. அரசு சஷ்டி பிலிம்ஸ் |
இசை | டி. பி. ராமச்சந்திரன் |
நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | சனவரி 14, 1967 |
நீளம் | 4425 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "1967 –மனம் ஒரு குரங்கு –ச்ஷ்டி பிலிம்ஸ்" [1967 –Manam Oru Kurangu –Sashti Films]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 19 December 2018. பார்க்கப்பட்ட நாள் 19 December 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "சாண்டோ சின்னப்பா தேவர்! (16)" (in ta). தினமலர். 22 November 2015 இம் மூலத்தில் இருந்து 19 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181219102238/http://t.dinamalar.in/supplementary_detail.asp?id=27841&ncat=2.
- ↑ "Manam Oru Kurangu (Original Motion Picture Soundtrack)". Apple Music. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 25 July 2022.
நூற் பட்டியல்
தொகு- Pandian, Anand (2009). Crooked Stalks: Cultivating Virtue in South India. Duke University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8223-9101-2.
- Ramanujam, K. S. (1971). Challenge and Response: An Intimate Report of Tamil Nadu Politics, 1967–1971. Sundara Prachuralayam. இணையக் கணினி நூலக மைய எண் 482334.
- Velayutham, Selvaraj, ed. (2008). Tamil Cinema: The Cultural Politics of India's Other Film Industry. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-134-15446-3.