மனு சட்டமன்றத் தொகுதி

மனு சட்டமன்றத் தொகுதி (Manu Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[4][5] தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக பாஜகவை சேர்ந்த மைலாப்ரு மோக் உள்ளார்.

மனு
Manu
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்தெற்கு திரிப்புரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்47,741[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மைலாப்ரு மோக்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1993 ஜிதேந்திர சௌத்ரி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1998
2003
2008
2013
2014 பிரவத் சௌத்ரி
2018
2023 மைலாப்ரு மோக் பாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

தொகு
திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: மனு[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரவாத் சொளத்ரி
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. "Manu Election Result 2nd March 2023 Live: Manu Assembly Elections Result Live Update, Vidhan Sabha Election Result & Live News". https://www.news18.com/assembly-elections-2023/tripura/manu-election-result/. பார்த்த நாள்: 2 March 2023. 
  5. "Assembly Constituencies of Tripura". பார்க்கப்பட்ட நாள் 2 March 2023.
  6. "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனு_சட்டமன்றத்_தொகுதி&oldid=3957872" இலிருந்து மீள்விக்கப்பட்டது