மனோகர் தேவதாஸ்

தமிழ்நாட்டு ஓவியக் கலைஞர்

மனோகர் தேவதாஸ் (Manohar Devadoss) ஒரு ஓவியர்,எழுத்தாளர் ஆவார். 1936 ம் ஆண்டு தமிழ்நாட்டில், மதுரையில் பிறந்தார். ஒவியத்தில் ஆர்வம் உள்ள இவர் பாரம்பரியமிக்க, கலைநயமிக்க புராதான மதுரை கோவில், சென்னை பகுதியில் உள்ள புராதான கட்டங்களை கருப்பு வெள்ளை கோட்டுச் சித்திரங்களாக வரைந்து உள்ளார். தான் பயின்ற சேதுபதி மேல்நிலைப் பள்ளி, அமெரிக்கன் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களையும் கோட்டுச் சித்திரங்களாக வரைந்திருக்கிறார்.

மனோகர் தேவதாஸ்
பிறப்புமனோகர் தேவதாஸ்
1936 (வயது 83)
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
கல்விவேதியியல் (ஓபர்லின் பல்கலைக்கழகம், அமெரிக்கா)
அறியப்படுவதுஓவியம், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
மஹிமா
விருதுகள்பத்மஸ்ரீ விருது

83 வயதில் இவருக்கு கலைக்காக 2020-ம் ஆண்டுகான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருக்கிறது.[1] 2022ஆம் ஆண்டு டிசம்பர் 7இல் காலமானார்.

நூல்கள்

தொகு
  • The Green Well years
  • Multiple Facets of My Madurai
  • எனது மதுரை நினைவுகள்
  • நிறங்களின் மொழி
  • கனவுகள், பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள்
  • தைரியத்துக்கு ஒரு கவிதை
  • பட்டாம்பூச்சியும் மஹிமாவும்

இவற்றையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோகர்_தேவதாஸ்&oldid=3940865" இலிருந்து மீள்விக்கப்பட்டது