மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக் கல்லூரி

(மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக்கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் சிவகங்கையில் செயல்பட்டுவரும் அரசு கலைக் கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி 1947ஆம் ஆண்டில் சிவகங்கை மன்னர் முத்து விசய இரகுநாத கௌரி வல்லப துரைசிங்கம் சண்முக ராஜாவால் நிறுவப்பட்டது. இது, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக விளங்கி வருகிறது. இக்கல்லூரியில் இருசுழற்சி முறையில் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக்கல்லூரி
வகைஅரசு கலைக்கல்லூரி
உருவாக்கம்1947
நிறுவுனர்சிவகங்கை மன்னர் முத்து விசய இரகுநாத கௌரி வல்லப துரைசிங்கம் சண்முக ராசா
முதல்வர்முனைவர் க. துரையரசன்
அமைவிடம், ,
வளாகம்216.65 ஏக்கர்
இணையதளம்http://www.rdgacollege.in/

வழங்கப்படும் படிப்புகள் தொகு

மன்னர் துரைசிங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் தற்போது 11 இளநிலைப் படிப்புகளும், 10 முதுநிலைப் படிப்புகளும் கற்பிக்கப்படுகின்றன.

இளநிலைப் படிப்புகள் தொகு

முதுநிலைப் படிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்

இதனையும் காண்க தொகு