மன்னவன் வந்தானடி
பி. மாதவன் இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
மன்னவன் வந்தானடி (Mannavan Vanthaanadi) 1975 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 2 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், மஞ்சுளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3] எம்.எசு.விசுவநாதன் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[4]
மன்னவன் வந்தானடி | |
---|---|
இயக்கம் | பி. மாதவன் |
தயாரிப்பு | பி. கே. வி. சங்கரன் ஜே.ஆர்.மூவீஸ் ஆறுமுகம் |
கதை | பாலமுருகன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் மஞ்சுளா |
வெளியீடு | ஆகத்து 1, 1975 |
நீளம் | 3774 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "தோல்விகளால் ஜெயலலிதாவின் தனிச்செயலாளராக மாறிய வெற்றிப்பட இயக்குநர்". News18. 2022-08-02. Archived from the original on 2022-11-22. பார்க்கப்பட்ட நாள் 2022-11-22.
- ↑ "மன்னவன் வந்தானடி" (in ta). Murasoli. 2 August 1975.
- ↑ "171-180". nadigarthilagam.com. Archived from the original on 17 September 2014. பார்க்கப்பட்ட நாள் 8 September 2014.
- ↑ "Mannavan Vanthanadi Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.
வெளி இணைப்புகள்
தொகு