மம்தா மருத்துவக் கல்லூரி
மம்தா மருத்துவக் கல்லூரி (Mamata Medical College) என்பது தெலங்காணா மாநிலம் கம்மத்தின் அமைந்துள்ள உள்ள மம்தா பொது மருத்துவமனை என்ற போதனா மருத்துவமனையைக் கொண்ட ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி ஆகும். இது தெலங்காணாவில் உள்ள கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1][2][3][4][5]
మమత మెడికల్ కాలేజ్ | |
வகை | மருத்துவக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1992 |
நிறுவுனர் | சிறீ புவாட நாகேசுவர ராவ் |
அமைவிடம் | மம்தா மருத்துவக் கல்லூரி சாலை, காவலர் வீட்டுவசதி வாரியம், நேதாஜி நகர், ரஹீம் பாக் , கம்மம் , , 507002 , இந்தியா {17°14′34″N 80°10′03″E / 17.2428042°N 80.1675623°E |
வளாகம் | நகரம் |
இணையதளம் | {{URL|example.com|optional display text}} |
அமைவிடம்
தொகுஇக்கல்லூரி கம்மம் மாவட்டத்தின் கம்மம் நகரின் சுழற்சங்க நகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.
துறைகள்
தொகு- பொது மருத்துவம்
- குழந்தை மருத்துவம்
- கதிர்வீச்சு-நோயறிதல்
- காசநோய் & மார்பு
- தோல் & பாலின நோய்
- மனநல மருத்துவம்
- பொது அறுவை சிகிச்சை
- எலும்பியல்
- கண் மருத்துவம்
- கண், மூக்கு, தொண்டை
- மகப்பேறியல் & பெண்ணோயியல்
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Doctors should maintain professional ethics: V-C – ANDHRA PRADESH". The Hindu. 2011-01-08. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.
- ↑ "Students exhorted to be role models – Tirupati". The Hindu. 2011-09-19. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.
- ↑ "Mamata College wins basketball title – SPORT". The Hindu. 2013-03-26. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.
- ↑ "Serve primary healthcare needs, adopt modern tech, medicos told – ANDHRA PRADESH". The Hindu. 2013-01-24. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.
- ↑ "Medicos to fight Aids". The Times of India. 2002-11-14. Archived from the original on 2013-12-31. பார்க்கப்பட்ட நாள் 2016-05-03.