தெலங்காணாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல்
தெலங்காணாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியல் (List of institutions of higher education in Telangana) என்பது தெலங்காணாவில் பல துறைகளில் தொழில்முறை கல்வியை வழங்கும் பல கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய பட்டியல் இதுவாகும்.
மாநில பல்கலைக்கழகங்கள்
தொகுமாநில பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் மாநில அரசாங்கத்தால் நடத்தப்பட்டு நிதியளிக்கப்படும் பல்கலைக்கழகங்களாகும்.
1950-ல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கல்வி ஒரு மாநில பொறுப்பாக மாறியது. 1976-ல் அரசியலமைப்பு மாற்றத்தைத் தொடர்ந்து, இது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பாக மாறியது. பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) தெலங்காணாவில் மத்திய/பமகு உதவி பெறும் நிறுவனங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- உசுமானியா பல்கலைக்கழகம்[1]
- ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஐதராபாத்து[2]
- காகாதியா பல்கலைக்கழகம்[3]
- கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
- நல்சார் சட்டப் பல்கலைக்கழகம், ஐதராபாத்து
- பொட்டி ஸ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகம், ஐதராபாத்து[4]
- சாதவாகனா பல்கலைக்கழகம், கரீம்நகர் .
- மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், நல்கொண்டா
- பாலமுரு பல்கலைக்கழகம், மகபூப்நகர் .
- தெலங்காணா பல்கலைக்கழகம், நிசாமாபாத் .
மத்திய பல்கலைக்கழகங்கள்
தொகுஇந்தியாவில் ஒரு மத்திய பல்கலைக்கழகம் அல்லது ஒரு ஒன்றிய பல்கலைக்கழகம் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் கீழ் உள்ளதாகும்.[5][6] பொதுவாக, இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்படுகின்றன. இது பல்கலைக்கழக மானியக் குழு சட்டம், 1956-லிருந்து இதன் அதிகாரத்தைப் பெறுகிறது. கூடுதலாக, 15 தொழில்முறை குழுமங்கள் நிறுவப்பட்டு, அங்கீகாரம் மற்றும் ஒருங்கிணைப்பின் பல்வேறு அம்சங்களைக் கட்டுப்படுத்துகின்றன. மத்தியப் பல்கலைக்கழகங்கள், கூடுதலாக, மத்திய பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009-ன் கீழ் உள்ளன. இது இவற்றின் நோக்கம், அதிகாரங்கள், நிர்வாகம் போன்றவற்றை ஒழுங்குபடுத்துகிறது. தெலங்காணாவில் நிறுவப்பட்டுள்ள மத்தியப் பல்கலைக்கழகம்/நிறுவனங்கள் வரலாற்று நகரமான ஐதராபாத்து வளாகத்தில் அமைந்துள்ளன.
முக்கிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்
தொகு- பொருளாதாரம் மற்றும் சமூக ஆய்வுகளுக்கான மையம், நிஜாமியா ஆய்வக வளாகம், பேகம்பேட், ஐதராபாத்து
- பகுதி-வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்து[10]
- இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் ஐதராபாத்து,[11]
- பிர்லா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், பிலானி - ஐதராபாத்து
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம், வாரங்கல் (வாரங்கல்)[12]
- பன்னாட்டு தகவல்நுட்ப நிறுவனம், ஐதராபாத்து[13]
- தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூர, ஐதராபாத்து
- டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்து[14]
- டாட்டா சமூக அறிவியல் கழகம், ஐதராபாத்து [15]
- தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், தர்னாகா, ஐதராபாத்து[16]
- இந்திய மின்னணு நிறுவனம், ஐதராபாத்து[17]
- உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம், ஐதராபாத்து
- இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத்து
- டி. என். ஏ. கைரேகை மற்றும் ஆய்ந்தறிதல் மையம், ஐதராபாத்து
- தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்து
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, ஐதராபாத்து
- இந்தியப் பாதுகாப்பு உலோகவியல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடம், ஐதராபாத்து
- அணு எரிபொருள் வளாகம்
- தேசிய வேளாண் ஆராய்ச்சி மேலாண்மை அகாதமி, ஐதராபாத்து
- இந்திய அரிசி ஆராய்ச்சி இயக்குநரகம், ஐதராபாத்து
- தேசிய ஊரக வளர்ச்சி நிறுவனம்[18]
- தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஐதராபாத்து
- இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேக்கேஜிங், ஐதராபாத்து
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்
தொகு- உசுமானியா மருத்துவக் கல்லூரி, கோடி, ஐதராபாத்து[19]
- காந்தி மருத்துவக் கல்லூரி, முஷீராபாத், செகந்திராபாத்[20]
- நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனம், ஐதராபாத் [21]
- காகாதியா மருத்துவக் கல்லூரி, வாரங்கல்
- அரசு மருத்துவக் கல்லூரி, நிஜாமாபாத் [22]
- ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனம், அடிலாபாத்
- மம்தா மருத்துவக் கல்லூரி, கிரிபிரசாத் நகர், கம்மம்[23]
- தக்காண மருத்துவ அறிவியல் கல்லூரி, ஐதராபாத்து
- சதன் மருத்துவ அறிவியல் நிறுவனம், ஐதராபாத்து
- பாஸ்கர் மருத்துவக் கல்லூரி & பொது மருத்துவமனை, ஐதராபாத்து[24]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Osmania University". www.smania.ac.in. Archived from the original on 16 May 2014. பார்க்கப்பட்ட நாள் 15 May 2014.
- ↑ "JNTU Hyderabad". www.jntuh.ac.in. பார்க்கப்பட்ட நாள் 15 May 2014.
- ↑ "Kakatiya University". www.kakatiya.ac.in. Archived from the original on 15 May 2014. பார்க்கப்பட்ட நாள் 15 May 2014.
- ↑ "www.teluguuniversity.ac.in". www.teluguuniversity.ac.in. பார்க்கப்பட்ட நாள் 31 January 2014.
- ↑ "Central Universities". mhrd.gov.in. Archived from the original on 3 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
- ↑ "The University Grants Commission Act, 1956 and rules & regulations under the Act" (PDF). 31 January 2004. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "University of Hyderabad". www.uohyd.ac.in. பார்க்கப்பட்ட நாள் 15 May 2014.
- ↑ "EFL University". www.efluniversity.ac.in. English and Foreign Languages University. Archived from the original on 31 May 2011. பார்க்கப்பட்ட நாள் 27 May 2011.
- ↑ "University Act". www.manuu.ac.in. Maulana Azad National Urdu University. Archived from the original on 12 June 2011. பார்க்கப்பட்ட நாள் 24 June 2011.
- ↑ "icrisat.org". icrisat.org. 1972. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
- ↑ "www.iith.ac.in". www.iith.ac.in. 3 January 2011. பார்க்கப்பட்ட நாள் 7 March 2011.
- ↑ "NIT Warangal". NIT Warangal. Archived from the original on 16 April 2013. பார்க்கப்பட்ட நாள் 1 August 2012.
- ↑ "www.iiit.net". Archived from the original on 5 March 2011. பார்க்கப்பட்ட நாள் 7 March 2011.
- ↑ "About TIFR". Tata Institute of Fundamental Research. Archived from the original on 6 June 2014. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
- ↑ "Welcome to Tata Institute of Social Sciences". www.tiss.edu.
- ↑ "www.ninindia.org". பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
- ↑ "www.ecil.co.in". பார்க்கப்பட்ட நாள் 3 November 2015.
- ↑ "www.nird.org.in". Archived from the original on 4 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Osmania Medical College". osmaniamedicalcollege.com. Archived from the original on 11 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
- ↑ "Gandhi Medical College and Hospital". Gandhi Hospital. Archived from the original on 1 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
- ↑ "Nizam's Institute of Medical Sciences". nims.ap.nic.in. Archived from the original on 6 June 2014. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
- ↑ "Nizamabad Medical College". www.gmcnzbd.org. Archived from the original on 7 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Mamata Medical College, Khammam".
- ↑ "Bhaskar Medical College".