மயூரத்துவஜா

மயூரத்துவஜா1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. சௌத்ரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்சம்பத் குமராசர், கே. டி. துரைசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மயூரத்துவஜா
இயக்கம்வி. டி. சௌத்ரி
தயாரிப்புமைசூர் சவுண்ட் ஸ்டூடியோஸ்
நடிப்புசம்பத் குமராசர்
கே. டி. துரைசாமி
வி. முத்துசாமி கவி
ஜே. தாஸ்
மாயவரம் சரஸ்வதி
காமாட்சி
பத்மாவதி பாய்
வெளியீடுசூலை 29, 1938
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மயூரத்துவஜா&oldid=2706687" இருந்து மீள்விக்கப்பட்டது