மரகத ஈப்பிடிப்பான்
மரகத ஈப்பிடிப்பான் | |
---|---|
ஆண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | பைசெடுலா
|
இனம்: | பை. சப்பைரா
|
இருசொற் பெயரீடு | |
பைசெடுலா சப்பைரா பிளைத், 1843 |
மரகத ஈப்பிடிப்பான் (Sapphire flycatcher)(பைசெடுலா சப்பைரா) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தினைச் சார்ந்த பறவை சிற்றினம் ஆகும்.
இது வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .
இதன் இயற்கை வாழிடமாக மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும் .
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Ficedula sapphira". IUCN Red List of Threatened Species 2016: e.T22709412A94208072. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709412A94208072.en. https://www.iucnredlist.org/species/22709412/94208072. பார்த்த நாள்: 12 November 2021.