மரக்காணம் வரதராஜபெருமாள் கோயில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்

மரக்காணம் வரதராஜபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு வரதராஜபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:மரக்காணம், திண்டிவனம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திண்டிவனம்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
கோயில் தகவல்
மூலவர்:வரதராஜபெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி நாச்சியார், ஸ்ரீ பூதேவி நாச்சியார்
சிறப்புத் திருவிழாக்கள்:இலட்சதீபம், வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பத்தாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் வரதராஜபெருமாள், ஸ்ரீதேவி நாச்சியார், ஸ்ரீ பூதேவி நாச்சியார் சன்னதிகளும், ஆஞ்சநேயர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் இலட்சதீபம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)