மரப்பெயர் (சொல்)

மரப்பெயர் என்பது மரத்தின் பெயர். தொல்காப்பிய நூலிலும், அதன் உரைகளிலும் குறிப்பிடப்படும் மரத்தின் பெயர்களும், புணர்ச்சியில் அவை எவ்வாறு புணரும் என்பதும் அகர-வரிசையில் தொகுக்கப்பட்டு இங்குக் காட்டப்படுகின்றன. இது பொருளொடு புணர்ந்த பழந்தமிழ் மரபு.

  1. ஆண் – ஆணங்கோடு [1]
  2. ஆர் – ஆர்ங்கோடு [2]
  3. ஆல் – ஆலங்கோடு [3]
  4. இல்லம் – இல்லங்கோடு [4]
  5. உதி – உதிங்கோடு [5]
  6. எகின் – எகினங்கோடு (புளியங்கிளை) [6] (எகினக்கால் = அன்னத்தின் கால் [7]
  7. எள் – எட்கடிது [8]
  8. ஒடு – ஒடுங்கோடு
  9. கடு – கடுக்குறிது # பலா – பலாஅக்கோடு [9] கடுக்காய்
  10. பலா – பலாஅக்கோடு [10]
  11. குதிர் – குதிர்ங்கோடு [2]
  12. குமிழ் – குமிழங்கோடு [11]
  13. சார் – சார்ங்கோடு [2] சார்க்காழ் [12]
  14. சே – சேங்கோடு, # பலா – பலாஅக்கோடு [13][14]
  15. ஞெமை – ஞெமைங்கோடு [15]
  16. தளா – தளாஅங்கோடு [16] தளாஅக்கோடு, தளாஅவின் கோடு [17]
  17. துவர் (துவரை) – துவர்ங்கோடு [2]
  18. நமை – நமைங்கோடு [15]
  19. பலா – பலாஅக்கோடு [18]
  20. பனை – பனங்காய் [19] பனாட்டு [20] பனைக்கொடி [21]
  21. பிடா – பிடாஅங்கோடு [16] பிடாஅக் கோடு, பிடாஅவின் கோடு [17]
  22. பீர் – பீர்ங்கோடு [2]
  23. புளி – புளியங்கோடு
  24. பூல் – பூலங்கோடு [3]
  25. மரம் – மரக்கோடு [22] மராடி (மரம் + ஆடி) [23] மரங்குறிது (அல்வழிப் புணர்ச்சி) [24] மரங்குறிது (அல்வழிப் புணர்ச்சி) [25]
  26. யா – யாஅங்கோடு, யாவின் கோடு [16] யாஅக் கோடு, யாஅவின் கோடு [17]
  27. விள - விளா – விளாக் குறிது [26] விளக் குறுமை [27] விளங்கோடு [28]
  28. விசை – விசைங்கோடு [15]
  29. வெதிர் – வெதிர்ங்கோடு [2]
  30. வேல் – வேலங்கோடு [3]

மேற்கோள்

தொகு
  1. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 305
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 364
  3. 3.0 3.1 3.2 இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 379
  4. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 314
  5. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 244
  6. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 337
  7. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 338
  8. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 309
  9. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 255
  10. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 260
  11. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 387
  12. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 365
  13. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 279
  14. சேவின் கோடு (காளையின் கோடு)
  15. 15.0 15.1 15.2 இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 281
  16. 16.0 16.1 16.2 இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 230
  17. 17.0 17.1 17.2 இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 231
  18. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 227, 245, 263
  19. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 284
  20. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 285
  21. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 286
  22. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 311
  23. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 312
  24. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 313
  25. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 315
  26. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 204
  27. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 217
  28. இளம்பூரணர் உரை – எழுத்ததிகாரம் 218
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரப்பெயர்_(சொல்)&oldid=2749583" இலிருந்து மீள்விக்கப்பட்டது