மரியம் மசூதி

மரியம் மசூதி (Mosque Maryam ) அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிகாகோ நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும்.இந்த மசூதி இஸ்லாம் தேசம் எனும் அமைப்பின் தலைமையகமாக உள்ளது.[1] இந்த சர்ச் 1972 ல் முதலில் கிரீக் சர்ச்சாக இருந்தது.இது எலிஜா முகமதுவால் விலைக்கு வாங்கப்பட்டது.பின் 1988 ல் அவரிடமிருந்து லூயிஸ் பர்கான் என்பவரால் விலைக்கு வாங்கப்பட்டது.பின் 3 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பள்ளிவாசலாக மாற்றப்பட்டது.[2]

மரியம் மசூதி
Mosque Maryam.jpg
மரியம் மசூதி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்7351 s. ஸ்டோனி தீவுகள் அவென்யு
புவியியல் ஆள்கூறுகள்41°45′39″N 87°35′6.2″W / 41.76083°N 87.585056°W / 41.76083; -87.585056
சமயம்இஸ்லாம் தேசம்
மாநிலம்இல்லினாய்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடு
மாநகராட்சிசிகாகோ
இணையத்
தளம்
www.noi.org/
கட்டிடக்கலை தகவல்கள்
அளவுகள்
குவிமாடம்(கள்)1
மினார்(கள்)0

அமைப்புதொகு

மரியம் மசூதி தனித்துவமான ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த கட்டடக்கலை வடிவமைப்பு கொண்டது.கட்டிடத்தின் மேற்பகுதியில் மினார் கோபுரங்கள் இல்லை.தங்க நிற குவிமாடம் மேற்பகுதியில் உள்ளது.குவிமாடம் மையத்தில் "இறைவன் மிகப் பெரியவன் " என்று அரபு மொழியில் எழுதி உள்ளது.

மரியம் மசூதி அருகில் ஆண்கள் மற்றும் பெண்கள் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் இஸ்லாமிய முகமது பல்கலைக்கழகம் உள்ளது.

இதனையும் காண்கதொகு

மேற்சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியம்_மசூதி&oldid=3224003" இருந்து மீள்விக்கப்பட்டது