மரியா டாடர்
மரியா மாக்தலீன் டாடர் ( Maria Magdalene Tatar ) பிறப்பு மே 13, 1945) அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஆவார். சிறுவர் இலக்கியம், ஜெர்மன் இலக்கியம், நாட்டுப்புறவியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.[4] [5] இவர் ஜான் எல். லோப் ஜெர்மானிய மொழிகள் மற்றும் இலக்கியங்களின் பேராசிரியராகவும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் மற்றும் தொன்மவியல் பட்டங்களுக்கான குழுவின் தலைவராகவும் உள்ளார். [5]
மரியா டாடர் | |
---|---|
2018இல் மரியா டாடர் | |
பிறப்பு | 1945 (அகவை 78–79) பிரஸ்சாத், ஜெர்மனி[1] |
தேசியம் | அமெரிக்கர் |
குடியுரிமை | அமெரிக்கா (1956)[1] |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி | கல்வியாளர், எழுத்தாளர் |
அறியப்படுவது | புராணங்கள் மற்றும் நாட்டுப்புறவியல் பற்றிய புத்தகங்கள் |
வாழ்க்கைத் துணை | இசுடீபன் ஏ. இசுகுகெர் (விவாகரத்து 1989) |
பிள்ளைகள் | லாரென் இசுகுகெர் (மகள்) டேனியல் இசுகுகெர் (மகன்)[3] |
சுயசரிதை
தொகுமரியா டாடர், ஜெர்மனியின் பிரஸ்சாத்தில் பிறந்தார். குழந்தையாக இருந்தபோது 1950 களில் இவரது குடும்பம் அங்கேரியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தது. [6]
இவர், ஐலேண்ட் பார்க், இலினொய்சில் வளர்ந்தார். [7] 1963 இல் ஐலேண்ட் பார்க் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.
டெனிசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். [3] [8] 1971 ஆம் ஆண்டில், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1978 இல் பதவியிலிருந்து ஓய்ப்ட் பெற்ற பின்னர்,[3] கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸில் வசிக்கிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
தொகு- Spellbound: Studies on Mesmerism and Literature (Princeton University Press, 1978) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-06377-5
- The Hard Facts of the Grimms' Fairy Tales (Princeton, 1987) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-06722-3
- Off With Their Heads! Fairy Tales and the Culture of Childhood (Princeton, 1993) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-06943-2
- The Annotated Classic Fairy Tales (W. W. Norton & Company, 2002) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-05163-6
- The Annotated Brothers Grimm (W.W. Norton, 2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-05848-4
- The Annotated Hans Christian Andersen (W.W. Norton, 2008) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-06081-2
- Enchanted Hunters: The Power of Stories in Childhood (W.W. Norton, April 2009)[9] பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-06601-2
- "From Bookworms to Enchanted Hunters: Why Children Read" (Journal of Aesthetic Education, Summer 2009, vol.43, no.2, p. 19-36) ISSN 0021-8510
- The Annotated Peter Pan, ed., (W.W. Norton, 2011) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-06600-5
- The Annotated African American Folktales, ed. with Henry Louis Gates Jr., (Liveright-W.W. Norton, 2017), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87140-753-1
- The Fairest of Them All: Snow White and 21 Tales of Mothers and Daughters, (Harvard University Press, 2020) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674-238-602
- The Heroine with 1001 Faces (Liveright, 2021), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-631-49881-7
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Notice de personne: Tatar, Maria (1945–....)". Catalogue. National Library of France (bnf.fr). Retrieved 2017-05-11.
- ↑ "Spellbound: Fairy tale expert Maria Tatar '67 on how some of the world's oldest stories help us navigate modern life" பரணிடப்பட்டது 2014-05-02 at the வந்தவழி இயந்திரம். Denison Magazine. Denison University. Spring 2014.
- ↑ 3.0 3.1 3.2 Craig Lambert (November–December 2007). "The Horror and Beauty". Harvard Magazine. http://harvardmagazine.com/2007/11/the-horror-and-the-beaut.html.Craig Lambert (November–December 2007). "The Horror and Beauty". Harvard Magazine.
- ↑ A. S. Byatt (October 12, 2009). "Love in fairytales". The Guardian. https://www.theguardian.com/books/2009/oct/12/fairytales-byatt-abstract-love.
- ↑ 5.0 5.1 Beth Potier (April 10, 2003). "Once Upon a Time ...". Harvard University Gazette. http://www.news.harvard.edu/gazette/2003/04.10/18-tatar.html.
- ↑ Amy Sutherland (October 27, 2012). "Maria Tatar: Professor and fairy-tale expert". The Boston Globe.
- ↑ Craig Lambert (November–December 2007). "The Horror and Beauty". http://harvardmagazine.com/2007/11/the-horror-and-the-beaut.html.
- ↑ Cindy Cantrell (April 27, 2009). "In praise of bedtime stories". The Boston Globe. http://www.boston.com/yourtown/news/newton/2009/04/in_praise_of_bedtime_stories.html.
- ↑ A. S. Byatt (November 7, 2009). "Enchanted Hunters: The Power of Stories in Childhood by Maria Tatar". The Guardian. https://www.theguardian.com/books/2009/nov/07/enchanted-stories-byatt-book-review.
வெளி இணைப்புகள்
தொகு- Maria Tatar at Harvard University
- Breezes from Wonderland – Tatar's blog on storytelling, folklore, and children's literature
- யூடியூபில் Tatar discusses Enchanted Hunters ( நிகழ்படம், 2008)
- "Tatar Discusses Development of Fairy Tales", The Harvard Crimson (April 8, 2012)