மரீயாகாமன்
மரீயாகாமன் அல்லது மரீயாகாம் (சுவீடிய: Mariehamn, பின்னிய மொழி: Maarianhamina) என்பது பின்லாந்தின் சுயாட்சி தீவான ஓலந்து தீவுகளின் தலைநகரம் ஆகும். இங்கு சுவீடிய மொழி பேசுபவர்கள் 88% ஆகும். 2013-இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 11,446 ஆகும்.
மரீயாகாமன் Mariehamn | |
---|---|
சிறுநகரம் | |
Mariehamns stad | |
![]() மரீயாகாமன் | |
![]() பின்லாந்தில் அமைவிடம் | |
Country | பின்லாந்து |
Region | ஓலந்து தீவுகள் |
Sub-region | மரியகான் |
பட்டயம் | 1861 |
நேர வலயம் | EET (ஒசநே+2) |
• கோடை (பசேநே) | EEST (ஒசநே+3) |
இணையதளம் | www.mariehamn.ax |
மக்கள் தொகைதொகு
இந்நகரத்தின் மக்கள் தொகை வளர்ச்சியைக் காட்டும் அட்டவணை.
மேற்கோள்கள்தொகு
- ↑ 1.0 1.1 "Population according to age and gender by area as of 31 December 2008". Statistics Finland's PX-Web databases. Statistics Finland. 28 April 2009 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புக்கள்தொகு
- Official website (சுவீடியம்)
- Official Tourist Gateway of Mariehamn - Maarianhamina
- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Mariehamn
- Map of Mariehamn பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- Mariehamn. Tourist route பரணிடப்பட்டது 2008-10-27 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)