மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி
திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி - திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு மகளிர
மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி (Marudhar Kesari Jain College for Women), என்பது தமிழ்நாட்டின், திருப்பத்தூர் மாவட்டத்தில், வாணியம்பாடி-திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மகளிர் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1994ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது.[1] இந்த கல்லூரி கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
வகை | கலை கல்லூரி, சுயநிதி, மகளிர் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1994 |
முதல்வர் | எம். இன்பவள்ளி |
அமைவிடம் | , , |
வளாகம் | நகப்புறம் |
சேர்ப்பு | திருவள்ளுவர் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.mkjc.in |
துறைகள்
தொகுஅறிவியல்
தொகு- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- உயிர்வேதியியல்
- உயிர்தொழில்நுட்பம்
- ஊட்டச்சத்து மற்றும் உணவு முறைகள்
- கணினி அறிவியல்
கலை மற்றும் வணிகவியல்
தொகு- தமிழ்
- ஆங்கிலம்
- உருது
- வரலாறு
- பொருளியல்
- உள்லங்கார வடிவமைப்பு மற்றும் புதுப்பாங்கு
- வணிக மேலாண்மை
- வணிகவியல்
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரியை புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு அங்கீகரித்துள்ளது.
குறிப்புகள்
தொகு- ↑ "Affiliated College of Thiruvalluvar University" (PDF).
{{cite web}}
: Cite has empty unknown parameter:|1=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- "Welcome to Marudhar Kesari Jain College for Women, Vaniyambadi, Affiliated to Thiruvalluvar University". mkjc.in. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.