மருத்துவக் களஞ்சியம்

மருத்துவக் களஞ்சியம் என்பது தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட ஆங்கில மருத்துவம் (அலோபதி) தொடர்பான ஒரு கலைக்களஞ்சியத் தொகுதியாகும். இதன் முதல் தொகுதி 1994 இலும் 12 ஆவது தொகுதி 2003 இலும் வெளியாகியுள்ளன. இக்கலைக்களஞ்சியத்தின் கலைச்சொல் அடைவு 2006 இல் வெளியானது.

மருத்துவக் கலைக்களஞ்சியம் - தொகுதி 1

உள்ளடக்கம் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மருத்துவக்_களஞ்சியம்&oldid=3224048" இலிருந்து மீள்விக்கப்பட்டது