மருத்துவ உளவியலில் கிழக்கத்திய தத்துவம்

மருத்துவ உளவியலில் கிழக்கத்திய தத்துவம் என்பது மருத்துவ உளவியல்  நடைமுறைகள் குறித்த கிழக்கத்திய நாடுகளின் கருத்தியலையும் செல்வாக்கையும்  உணர்ந்து கொள்வதில் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையேயான தவறான புரிதல்கள் பற்றி விவரிக்கிறது.

பட்டுப் பாதை நெடுக நடைபெற்ற தேடல் சார்ந்த பயணங்களின் வாயிலாகவும், வணிகம் சார்ந்த  நகர்தலின் மூலமாகவும் புராதான கருத்துருவாக்கங்கள், மனம் சார்ந்த பயிற்சி முறைகளும் ஊடுருவின.

ஆயுர்வேத மருத்துவ முறைகளும், மனநலம் குறித்த ஆலோசனைகளும் 5000 ஆண்டு பாரம்பரியத்தை கொண்டிருந்தது கிழக்கு .

மன ஒருமுகப்படுத்துதல், விழிப்பு நிலைக்கான பயிற்சிகள் மூலமாக மனதில் ஏற்படும் துன்பங்களை சுயமாக நிர்வாகிக்கும் முறைகளும் கவுதம சித்தார்த்தரின் ஞானத்தால் மேம்படத் தொடங்கியது.

தனி மனிதர்களின் மனநல பாதிப்புகளை சீர்செய்யும் விதமான பயிற்சி முறைகள் மத்திய கிழக்கில் இடை காலத்திலும், பின்னர் மேற்கு நாடுகளிலும் நடைமுறையில் இருந்தன.

19-ம் நூற்றாண்டு வாக்கில் பண்டைய நூல்கள் மொழிப்பெயர்க்க தொடங்கிய போது, ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவ உளவியல் முறைகளை தோற்றுவித்தவர்கள் கிழக்கத்திய நூல்களால் கவர்ந்திழுக்கப்பட்டார்கள்.[1]

வரலாற்று மருத்துவ உளவியலாளர்கள்தொகு

செல்வாக்குமிக்க மேற்கத்திய எழுத்தாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள்தொகு

தற்கால மருத்துவர்கள்தொகு

மருத்துவ அமைப்புகளில் பயன்படுத்தப்படும் நுட்பங்கள்தொகு

மேலும் காண்கதொகு

குறிப்புகள்தொகு

மேலும் அறிகதொகு

வெளிப்புற இணைப்புகள்தொகு

  1. கிழக்கு தத்துவம் மற்றும் மருத்துவ உளவியல்.[1]