மருத்துவ நுண்ணுயிரியியல் மற்றும் நோய் தடுப்பியல்

மருத்துவ நுண்ணுயிரியியல் மற்றும் நோய் தடுப்பியல் என்ற மடுத்துவ இதழ். தாக்கும் உயிரிக்கும் ஆதார உயிரிக்கும் இடையேயான தொடர்பு; பற்றியும், நுண்ணுயிரி மற்றும் வைரஸின் ஓம்புயிரி பற்றியும், ஆதார உயிரியின் நோய்தடுப்பியல் திறன் பற்றியும், பல தலைப்புகள் காணப்படுகின்றன. இவ்விதழை வெளியிடுவோர் ஸ்பிரிருகரி. இதை 1886-ல் விரிவாக்கம் செய்தவர்கள் இராபட் கோச் மற்றும் காரல் பிளிக்கு. இவர்கள் 25 ஆண்டுகளாக முதன்மை பதிப்பாளர்களாக இருந்தனர். தற்போதைய பதிப்பாளர்கள் எச். டபிள்யோ. டொபர், பி.பிளிஸ்சர் மற்றும் வி.எ.ஜெ.கெம்ப்.

Medical Microbiology and Immunology  
சுருக்கமான பெயர்(கள்) Med. Microbiol. Immun.
துறை Medical microbiology, immunology
மொழி ஆங்கிலம்
பொறுப்பாசிரியர்: H.W. Doerr, B. Fleischer, V.A.J. Kempf
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் Springer Science+Business Media
வரலாறு 1886–present
தாக்க காரணி 3.038 (2014)
குறியிடல்
ISSN 0300-8584 (அச்சு)
1432-1831 (இணையம்)
CODEN MMIYAO
OCLC 478963984
இணைப்புகள்

சுருக்கம் மற்றும் அடைவு தொகு

இந்த பத்திரிகையின் சுருக்கம் மற்றும் குறியீடு கீழ்கண்டவாறு  உள்ளது

ஜர்னல் சிட்டிஷன் அறிக்கையின் படி, இந்த பத்திரிகை 2013 இல் 2.433  தாக்கக் காரணி உள்ளது.[1]

தலைமை தொகுப்பாளர்கள் தொகு

பின்வரும் நபர்கள் இதழின் ஆசிரியர்களாக இருக்கிறார்கள்

  • Robert Koch
  • Carl Flügge
  • Hans Schlossberger
  • Walter Kikuth
  • H.W. Doerr
  • B. Fleischer
  • V.A.J. Kempf

மேற்கோள்கள் தொகு

  1. "Medical Microbiology and Immunology". 2013 Journal Citation Reports. Web of Science (Science ). Thomson Reuters. 2014. 

வெளி இணைப்புகள் தொகு