மரூக்
மரூக் (Makruh) என்ற அரபிச் சொல்லுக்கு விரும்பத்தகாதது என்று பொருள். இசுலாமியர்கள் மரூக் என்று சொல்லப்பட்டவற்றை இயன்ற வரை தவிர்க்க வேண்டும்.
மரூக், ஹராம் என்பதிலிருந்து வேறுபட்டது.
ஹலால் | அனுமதிக்கப்பட்டது |
மரூக் | விரும்பத்தகாதது |
ஹராம் | விலக்கப்பட்டது |
உதாரணமாக அதிகம் உறங்குவது மரூக். கிரிக்கெட் விளையாடுவது ஹராம்.
வெளி இணைப்புகள்
தொகு- மரூக் என்று சொல்லப்படுவன சில (ஷியா முஸ்லீம் தளம்) பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்