முதன்மை பட்டியைத் திறக்கவும்

மர்மகோவா என்னும் நகரம், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ளது. இது மர்மகோவா வட்டத்தின் தலைமையகமாகவும் உள்ளது.

மர்மகோவா
मोर्मुगाव
Mormugao
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்தெற்கு கோவா மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்கொங்கணி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்403601
வாகனப் பதிவுGA-08
இணையதளம்www.mmcvasco.com

அரசியல்தொகு

இந்த நகரம் மர்மகோவா, வாஸ்கோடகாமா, டாபோலிம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தெற்கு கோவா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்மகோவா&oldid=2641671" இருந்து மீள்விக்கப்பட்டது