மர அரணை
மர அரணை | |
---|---|
தாசியா ஜான்சிங்கி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | தா. ஜான்சிங்கி
|
இருசொற் பெயரீடு | |
தாசியா ஜான்சிங்கி அரிகிருட்டிணன் மற்றும் பலர், 2012 |
தாசியா ஜான்சிங்கி (Dasia johnsinghi) என்பது மர அரணை எனப்படும் அரணைச் சிற்றின அகணிய உயிரி ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் அறியப்படுகிறது. இவை மரங்களில் வாழும் வகையில் தகவமைப்பினைப் பெற்றுள்ளன.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Phylogeography of Dasia Gray, 1830 (Reptilia: Scincidae), with the description of a new species from southern India". Zootaxa 3233: 37-51.
- ↑ Datta-Roy, Aniruddha (2014-08). "Nature watch: On the trail of skinks of the Western Ghats" (in en). Resonance 19 (8): 753–763. doi:10.1007/s12045-014-0081-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8044. http://link.springer.com/10.1007/s12045-014-0081-3.