மறவாதே கண்மணியே

1999 திரைப்படம்

மறவாதே கண்மணியே (Maravathe Kanmaniye) என்பது 1999 ஆண்டைய இந்திய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். என். எஸ். மாதவன் இயக்கிய இப்படத்தில் வினீத், ரவளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர், கரண், ரேஷ்மா, சிவகுமார், செந்தில் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். டி. மகாரதனால் தயாரிக்கபட்ட குறைந்த செலவில் எடுக்கபட்ட இத்திரைப்படத்திற்கு, மகாகுமாரால் இசை அமைக்கபட்டது. படமானது 7 அக்டோபர் 1999 இல் வெளியிடப்பட்டது.[1][2][3][4]

மறவாதே கண்மணியே
இயக்கம்என். எஸ். மாதவன்
தயாரிப்புமலேசியா டி. மகாரதன்
கதைஎன். எஸ். மாதவன்
இசைமகாகுமார்
நடிப்பு
ஒளிப்பதிவுசேகர்
வி. ஜோசப்
படத்தொகுப்புவி. உதயசேகரன்
கலையகம்மகா கிரியேசன்ஸ்
வெளியீடுஅக்டோபர் 7, 1999 (1999-10-07)
ஓட்டம்139 நமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் மகாகுமார் மேற்கோண்டார். 1999 இல் வெளியிடப்பட்ட பாடல்பதிவில் 4 பாடல்கள் உள்ளன.

எண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 'கூ கூ குயிலம்மா' சுஜாதா மோகன் 5:20
2 'வானிருக்கு' ஹரிஹரன் 4:08
3 'எல்லோரா ஓவியம்' சுஜாதா மோகன், பி.உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் 4:43
4 'மறவாதே' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுனந்தா, டி. எல் மகாராஜன் 4:44

மேற்கோள்கள்

தொகு
  1. http://play.lebara.com/gb/fr/Tamil/movie/maravathe-kanmaniye-78daba
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-08. பார்க்கப்பட்ட நாள் 2021-01-29.
  3. http://profiles.lakshmansruthi.com/index1.php?uid=250
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-08. பார்க்கப்பட்ட நாள் 2021-01-29.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறவாதே_கண்மணியே&oldid=4159910" இலிருந்து மீள்விக்கப்பட்டது