மலைபார் மலை (Malabar Hill) மும்பை நகரத்தின் முக்கிய நில அடையாளங்களில் ஒன்றாகும். இது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான தெற்கு மும்பையில் உள்ள மலைக்குன்றுகள் சூழ்ந்த செல்வமிக்க வணிக மற்றும் குடியிருப்பு பகுதியாகும்.[2] இப்பகுதியில் மகாராட்டிரா மாநில ஆளுநர், முதலமைச்சரின் அலுவலக மாளிகை, அரசு விருந்தினர் விடுதி மற்றும் மிக முக்கிய மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் மாளிகைகள், தொங்கும் தோட்டம் மற்றும் சமணர் கோயில் உள்ளது.

மலபார் மலை
1850-ஆம் ஆண்டுகளில் மலபார் மலை
1850-ஆம் ஆண்டுகளில் மலபார் மலை
மலபார் மலை is located in இந்தியா
மலபார் மலை
மலபார் மலை
மலபார் மலை is located in மகாராட்டிரம்
மலபார் மலை
மலபார் மலை
மலபார் மலை is located in Mumbai
மலபார் மலை
மலபார் மலை
ஆள்கூறுகள்: 18°57′00″N 72°47′42″E / 18.95°N 72.795°E / 18.95; 72.795
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்மும்பை
நகரம்மும்பை
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகரமும்பை மாநகராட்சி (MCGM)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்400006[1]
தொலைபேசி குறியீடு022
வாகனப் பதிவுMH 01
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி

படக்காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Pin code : Malabar Hill, Mumbai". indiapincodes.net. பார்க்கப்பட்ட நாள் 10 February 2015.
  2. Tuesday, 26 July 2011 | Place: Mumbai | Agency: DNA


"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_மலை&oldid=3356711" இலிருந்து மீள்விக்கப்பட்டது