மலாக்ஸிஸ் டிஸ்காலர்

மலாக்ஸிஸ் டிஸ்காலர் என்பது ஜான் லிண்ட்லியால் [3] முதன்முதலில் விவரிக்கப்பட்ட லிலியோப்சிடாவைச் சேர்ந்த ஒரு இனமாகும், மலாக்ஸிஸ் டிஸ்காலர் மலாக்ஸிஸ் பேரினத்தையும், ஆர்கிடேசி குடும்பத்தையும் சேர்ந்ததாகும். ஆர்க்கிட் பூக்களின் வகையைச் சேர்ந்த இது இலங்கையை பூர்விகமாகக் கொண்டதாகும். [4]

மலாக்ஸிஸ் டிஸ்காலர்
1863 lithograph[1]
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
M. discolor
இருசொற் பெயரீடு
Malaxis discolor
(Lindl.) Kuntze 1891
வேறு பெயர்கள் [2]
  • Microstylis discolor Lindl. 1830
  • Seidenfia discolor (Lindl.) Szlach. 1995

இது பொதுவாக ஊதா இலைகளையும் மஞ்சள் நிற பூக்களையும் கொண்டுள்ளது[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Curtis's Botanical Magazine" vol. 89 (Ser. 3 no. 19) plate 5403 by Walter Hood Fitch (1817-1892), Description by William Jackson Hooker (1785—1865) as Malaxis discolor
  2. The Plant List, Malaxis discolor (Lindl.) Kuntze
  3. Kuntze, 1891 In: Revis. Gen. Pl. 2: 673
  4. Roskov Y., Kunze T., Orrell T., Abucay L., Paglinawan L., Culham A., Bailly N., Kirk P., Bourgoin T., Baillargeon G., Decock W., De Wever A., Didžiulis V. (ed) (2014). "Species 2000 & ITIS Catalogue of Life: 2014 Annual Checklist". Species 2000: Reading, UK. பார்க்கப்பட்ட நாள் 26 Mayo 2014. {{cite web}}: |author= has generic name (help); Check date values in: |accessdate= (help)CS1 maint: multiple names: authors list (link)
  5. Lindley, John 1830. Genera and Species of Orchidaceous Plants 20 in Latin
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாக்ஸிஸ்_டிஸ்காலர்&oldid=3880860" இலிருந்து மீள்விக்கப்பட்டது