மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி

தேசியவாத அரசியல் கட்சி

மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி (மலாய்: Parti Bersatu Sasa Malaysia (BERSAMA); ஆங்கிலம்: Malaysia United People's Party (MUPP) என்பது கிழக்கு மலேசியா, சபா மாநிலத்தைத் தளமாகக் கொண்ட ஒரு தேசியவாத அரசியல் கட்சியாகும்.

மலேசிய ஐக்கிய ஆதரவு கட்சி
Malaysian United People's Party
Parti Bersatu Sasa Malaysia
தலைவர்டேனியல் மர்னோகரன் அப்துல்லா
(Danial Bin Marnokaran Abdullah)
இளைஞர் பகுதிஅசிசான் அலீம்
தொடக்கம்23 மார்ச் 2011
(1994 - செத்தியா)
தலைமையகம் கோத்தா கினபாலு, சபா
கோலாலம்பூர்
உறுப்பினர்  (2024)564,790
கொள்கைதேசியவாதம், ஜனநாயகம்
அரசியல் நிலைப்பாடுவலது சாரி
நிறங்கள்சிவப்பு, வெள்ளை
இணையதளம்
Laman web Parti BERSAMA

முன்பு இந்தக் கட்சி (மலாய்: Parti Demokratik Setiahati Kuasa Rakyat Bersatu Sabah (SETIA) என்று அழைக்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து அதன் பெயர் இரு முறைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.[1][2] [3] [4]

இந்தக் கட்சி, 1994 ஆம் ஆண்டு, சுகாய்டின் லங்காப் என்பவரால் சபா மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.[5] தேசியவாத அரசியல் கட்சியாக இருந்தாலும் பல்லின மக்கள் உறுப்பியம் பெறுவதற்கு கட்சியின் சட்டவிதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சபா மாநிலத் தேர்தல்களில் எதிரணிக் கட்சியாக விளங்கியுள்ளது.[6][7][8] 2011 மார்ச் 23-இல் இக்கட்சியின் செத்தியா எனும் அழைப்புப் பெயர் பெர்சாமா என்று மாற்றப்பட்டது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Parti Baru Bersama Mahu Tanding PRU 13", FMT News. Free and Independence. 28 June 2011.
  2. "Parti Bersatu Sasa Malaysia baharui struktur kepimpinan dan dasar-dasar parti - UTV Media Malaysia (UTV)". 27 April 2024.
  3. "Former Sabah party relaunches nationwide as Bersama, vows to challenge status quo". Yahoo News (in ஆங்கிலம்). 2024-06-10. பார்க்கப்பட்ட நாள் 2024-07-29.
  4. "Where did fledgling party Bersama come from and who's behind it?". Yahoo News (in ஆங்கிலம்). 2024-06-11. பார்க்கப்பட்ட நாள் 2024-07-29.
  5. Jeffrey to revive dormant political party, 2 February 2011, Wikisabah
  6. Pembangkang Sabah janji tambah Adun, 18 Feb 2008, Malaysiakini
  7. "MSN". www.msn.com. பார்க்கப்பட்ட நாள் 2024-07-29.
  8. "Former Sabah party relaunches nationwide as Bersama, vows to challenge status quo". www.malaymail.com. பார்க்கப்பட்ட நாள் 2024-07-29.

வெளி இணைப்புகள்

தொகு