மலேசிய போக்குவரத்து அமைச்சு
மலேசிய போக்குவரத்து அமைச்சு (மலாய்: Kementerian Pengangkutan Malaysia; ஆங்கிலம்: Ministry of Transport Malaysia) என்பது மலேசியாவின் சாலை போக்குவரத்து; தொடருந்து போக்குவரத்து; வானூர்திப் போக்குவரத்து துறைகள் தொடர்பான சேவைகள், நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்கத்தின் அமைச்சு ஆகும்.
Ministry of Transport (Malaysia) Kementerian Pengangkutan Malaysia (MOT) | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1978 |
முன்னிருந்த அமைப்பு |
|
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | 26, Tun Hussein Road, Precinct 4, Federal Government Administrative Centre, 62100 புத்ராஜெயா 02°55′34″N 101°41′19″E / 2.92611°N 101.68861°E[2] |
பணியாட்கள் | 11,468 (2023)[1] |
ஆண்டு நிதி | MYR 6,081,984,100 (2022 - 2023)[1] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | www |
அடிக்குறிப்புகள் | |
முகநூலில் மலேசிய போக்குவரத்து அமைச்சு |
இந்த அமைச்சு புத்ராஜெயாவில் மத்திய அரசாங்க நிர்வாக வளாகத்தில் (Federal Government Administration Complex) உள்ளது. இந்த அமைச்சின் அமைச்சர் அந்தோனி லோக் சியூ பூக்; பொதுச் செயலாளர் டத்தோ ஜனசந்திரன் முனியன்.[3]
பொறுப்பு துறைகள்
தொகு- சாலை போக்குவரத்து (Road Transport)
- தொடருந்து போக்குவரத்து (Rail Transport)
- சிவில் வானூர்தி போக்குவரத்து (Civil Aviation )
- கடல்சார் (Marine)
- சாலை பாதுகாப்பு (Road Safety)
- துறைமுக ஆணையம் (Port Authority)
- தொடருந்து சொத்துக்கள் (Railway Assets)
- கடல்சார் (Maritime)
- வானூர்தி விபத்து விசாரணை (Air Accident Investigation)
- இருப்பியக்கம் (Logistics)
- கடல்சார் பாதுகாப்பு (Maritime Safety)
- கப்பல் போக்குவரத்து (Shipping)
- வானூர்தி நிலையங்கள் (Airports)
- வானூர்தி நிறுவனங்கள் (Airlines)
அமைப்பு
தொகு- போக்குவரத்து துறை அமைச்சர்
- அமைச்சரின் அதிகாரத்தின் கீழ்
- வானூர்தி விபத்து விசாரணைப் பணியகம் (Air Accident Investigation Bureau)
- துணை அமைச்சர்
- பொது செயலாளர்
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- உள் தணிக்கை பிரிவு (Internal Audit Division)
- சட்டப் பிரிவு (Legal Division)
- நிறுமத் தொடர்பு பிரிவு (Corporate Communication Unit)
- ஒழுங்கமைவு பிரிவு (Integrity Division)
- சிறப்புச் செயல்நிறைவு காட்டி பிரிவு (Key Performance Indicator Unit)
- துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை)
- உத்திசார் திட்டமிடல் மற்றும் பன்னாட்டு பிரிவு (Strategic Planning and International Division)
- கடல்சார் பிரிவு (Maritime Division)
- வானூர்திப் பிரிவு (Aviation Division)
- தளவாட மற்றும் தரைவழி போக்குவரத்து பிரிவுLogistic and Land Transport Division)
- துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
- மனித வள மேலாண்மை பிரிவு (Human Resource Management Division)
- நிர்வாகம் மற்றும் நிதி பிரிவு (Administration and Finance Division)
- அபிவிருத்தி பிரிவு (Development Division)
- கணக்கு பிரிவு (Account Division)
- தகவல் மேலாண்மை பிரிவு (Information Management Division)
- பொதுச் செயலாளரின் அதிகாரத்தின் கீழ்
- பொது செயலாளர்
- அமைச்சரின் அதிகாரத்தின் கீழ்
கூட்டரசு துறைகள்
தொகு- மலேசிய சாலை போக்குவரத்து துறை
- (Road Transport Department Malaysia)
- (Jabatan Pengangkutan Jalan Malaysia) (JPJ)
- Road Transport Department Malaysia
- சிவில் வானூர்தி போக்குவரத்து ஆணையம் மலேசியா
- (Civil Aviation Authority Malaysia) (CAAM)
- (Pihak Berkuasa Penerbangan Awam Malaysia)
- Civil Aviation Authority Malaysia
- மலேசிய கடல் துறை
- (Marine Department Malaysia)
- (Jabatan Laut Malaysia) (JLM)
- Marine Department Malaysia
- மலேசிய சாலைப் பாதுகாப்புத் துறை
- (Road Safety Department of Malaysia) (RSDM)
- (Jabatan Keselamatan Jalan Raya Malaysia) (JKJR)
- சபா வணிக வாகன உரிம வாரியம்
- (Sabah Commercial Vehicle Licensing Board) (CVLB)
- (Lembaga Pelesenan Kenderaan Perdagangan Sabah) (LPKP Sabah)
- சரவாக் வணிக வாகன உரிம வாரியம்
- (Sarawak Commercial Vehicle Licensing Board) (CVLD)
- (Lembaga Pelesenan Kenderaan Perdagangan Sarawak) (LPKP Sarawak)
கூட்டரசு நிறுவனங்கள்
தொகு- மலேசிய கடல்சார் கழகம்
- (Maritime Institute of Malaysia) (MIMA)
- (Institut Maritim Malaysia)
- Maritime Institute of Malaysia
- மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வு நிறுவனம்
- (Malaysian Institute of Road Safety Research) (MIROS)
- (Institut Penyelidikan Keselamatan Jalan Raya Malaysia)
- Malaysian Institute of Road Safety Research
- பினாங்கு துறைமுக ஆணையம்
- (Penang Port Commission) (PPC)
- (Suruhanjaya Pelabuhan Pulau Pinang) (SPPP)
- Penang Port Commission
- கிள்ளான் துறைமுக ஆணையம்
- (Port Klang Authority) (PKA)
- (Lembaga Pelabuhan Klang) (LPK)
- Port Klang Authority
- ஜொகூர் துறைமுக ஆணையம்
- (Johor Port Authority)
- (Lembaga Pelabuhan Johor) (LPJ)
- Johor Port Authority
- பிந்துலு துறைமுக ஆணையம்
- (Bintulu Port Authority) (BPA)
- (Lembaga Pelabuhan Bintulu)
- Bintulu Port Authority
- குவாந்தான் துறைமுக ஆணையம்
- (Kuantan Port Authority)
- (Lembaga Pelabuhan Kuantan) (LPKtn)
- Kuantan Port Authority
- தொடருந்து சொத்துகள் நிறுவனம்
- (Railway Assets Corporation) (RAC)
- (Perbadanan Aset Keretapi)
- Railway Assets Corporation
அமைச்சு சார்ந்த சட்டங்கள்
தொகுமலேசியாவின் சாலை போக்குவரத்து; தொடருந்து போக்குவரத்து; வானூர்திப் போக்குவரத்து துறைகள், நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான சேவைகள் சார்ந்த சட்டங்களை நிர்வகிக்கும் பொறுப்பு, இந்த அமைச்சிடம் உள்ளது.
வானூர்தி போக்குவரத்து
தொகு- சிவில் வானூர்தி போக்குவரத்து சட்டம் 1969
- Civil Aviation Act 1969 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 3]
- வானூர்தி சட்டம் 1974
- Carriage by Air Act 1974 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 148]
- வானூர்தி போக்குவரத்துக் குற்றச் சட்டம் 1984
- Aviation Offences Act 1984 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 307]
- வானூர்தி நிலையம் மற்றும் விமான சேவைகள் (இயங்கும் நிறுவனம்) சட்டம் 1991
- Airport and Aviation Services (Operating Company) Act 1991 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 467]
- அசையும் சாதனங்களின் பன்னாட்டு நலன்கள் (விமானம்) சட்டம் 2006
- International Interests in Mobile Equipment (Aircraft) Act 2006 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 659]
சாலை போக்குவரத்து
தொகு- சாலை போக்குவரத்து சட்டம் 1987
- Road Transport Act 1987 பரணிடப்பட்டது 2016-09-10 at the வந்தவழி இயந்திரம் [Act 333]
- வணிக வாகனங்கள் உரிமம் வழங்கும் வாரிய சட்டம் 1987
- Commercial Vehicles Licensing Board Act 1987 [Act 334]
- மலேசிய சாலை பாதுகாப்பு ஆய்வுக் கழகச் சட்டம் 2012
- Malaysian Institute of Road Safety Research Act 2012 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 748]
தொடருந்து போக்குவரத்து
தொகு- தொடருந்து சட்டம் 1991
- Railways Act 1991 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம்[Act 463]
- தொடருந்து (வாரிசு நிறுவனம்) சட்டம் 1991
- Railways (Successor Company) Act 1991 [Act 464]
கடல்சார் போக்குவரத்து
தொகு- பினாங்கு துறைமுக வாரியச் சட்டம் 1955
- Penang Port Commission Act 1955 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 140]
- பிந்துலு துறைமுக ஆணையச் சட்டம் 1981
- Bintulu Port Authority Act 1981 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 243]
- கூட்டரசு நிலுவைகள் சட்டம் 1953
- Federation Light Dues Act 1953 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 250]
- துறைமுகங்கள் (தனியார்மயமாக்கல்) சட்டம் 1990
- Ports (Privatization) Act 1990 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 422]
- துறைமுக வாரியங்கள் சட்டம் 1963
- Port Authorities Act 1963 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 488]
- வணிக கப்பல் (எண்ணெய் மாசுபாடு) சட்டம் 1994
- Merchant Shipping (Oil Pollution) Act 1994 [Act 515]
- கடல் வழியாக பொருட்களை எடுத்துச் செல்லும் சட்டம் 1950
- Carriage of Goods by Sea Act 1950 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 527]
- லங்காவி பன்னாட்டு படகுப் பதிவுச் சட்டம் 2003
- Langkawi International Yacht Registry Act 2003 பரணிடப்பட்டது 2020-01-10 at the வந்தவழி இயந்திரம் [Act 630]
செயல்பாடுகள்
தொகு- கடல் போக்குவரத்து, தொடருந்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்துக்கான கொள்கைகளைத் திட்டமிடுதல், வகுத்தல் மற்றும் செயல்படுத்துதல்;
- உள்கட்டமைப்பு திட்டங்கள், தொடருந்து, கடல்சார், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து;
- தடையற்ற பயணத்தை அடைய போக்குவரத்து முறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஒருங்கிணைத்தல்;
- உரிம சேவைகளை வழங்குதல்;
- சேவை வழங்குநர் மற்றும் சேவைச் சலுகையை வைத்திருப்பவரின் செயல்பாடுகளுக்கு உரிமம்/அனுமதி வழங்குதல் (வணிக வாகன சாலை தவிர);
- தனிப்பட்ட உரிமம்-தனியார்/வணிக வாகன ஓட்டுநர்கள், பைலட் மற்றும் பிறர்;
- உள்நாட்டு கப்பல் உரிமம்;
- அனைத்து வகையான வாகனங்களின் பதிவு;
- விலைக் கொள்கையைத் தீர்மானித்தல் (வணிக வாகன சாலை தவிர);
- சலுகையாளர்/அரசு நிறுவனங்களின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல்;
- சேவை தரநிலைகள் சரிபார்ப்பு/கண்காணிப்பு; பாதுகாப்பு (சேவை மற்றும் பாதுகாப்பு தரநிலைகள்) மற்றும் சட்டம்;
- போக்குவரத்து துறையில் வட்டார மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்பை செயல்படுத்துதல்;
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Ministry of Transport Budget (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 March 2023.
- ↑ "Its geographical coordinates are 2° 55' 34 North, 101° 41' 19 East and its original name is Persiaran Perdana (Presint 4)". www.poskod.com. பார்க்கப்பட்ட நாள் 18 March 2023.
- ↑ Iwan Shu-Aswad Shuaib dan Nurul Ain Mohd Hussain (15 Mei 2013). "Kabinet: Tiada Wakil MCA Tetapi Diperuntuk Jawatan Menteri Pengangkutan - PM". mStar Online. http://mstar.com.my/berita/cerita.asp?file=/2013/5/15/mstar_berita/20130515181605&sec=mstar_berita. பார்த்த நாள்: 17 Mei 2013.