மலையக அணில்
மலையக அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சுந்தாசையூரசு
|
இனம்: | சு. தகான்
|
இருசொற் பெயரீடு | |
சுந்தாசையூரசு தகான் (போன்கோத்தே, 1908) |
மலையக அணில் (Upland squirrel) அல்லது மலை ஒல்லி அணில் என்றும் அழைக்கப்படும் சுந்தாசையூரசு தகான் சையூரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி சிற்றினமாகும். இது தீபகற்ப மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. மலேசியாவில் திதிவாங்சா மலைகள் மற்றும் குனுங் தகானின் பகுதிகள் உட்பட மலைப்பாங்கான மற்றும் கீழ் மலைப்பாங்கான காடுகளில் வாழ்கிறது.[2] மலையக அணில் முன்பு ஒல்லி அணில் சுந்தாசையூரசு தெனுயிசின் துணையினமாகக் கருதப்பட்டது, ஆனால் மூலக்கூறு ஆய்வுகள் இவை இரண்டையும் தனித்தனி இனங்கள் என்று தெளிவாகத் தெரிவிக்கின்றன.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Meijaard, E. (2016). "Sundasciurus tenuis". IUCN Red List of Threatened Species 2016: e.T21164A22249784. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T21164A22249784.en. https://www.iucnredlist.org/species/21164/22249784. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Upland Squirrel - Sundasciurus tahan". www.ecologyasia.com. பார்க்கப்பட்ட நாள் 2023-12-30.
- ↑ den Tex, R. J., Thorington, R., Maldonado, J. E., & Leonard, J. A. (2010). Speciation dynamics in the SE Asian tropics: Putting a time perspective on the phylogeny and biogeography of Sundaland tree squirrels, Sundasciurus. Molecular Phylogenetics and Evolution, 55(2), 711-720.