மலை நீல ஈப்பிடிப்பான்
மலை நீல ஈப்பிடிப்பான் | |
---|---|
பெண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சையோரினிசு
|
இனம்: | சை. ஒயிட்டே
|
இருசொற் பெயரீடு | |
சையோரினிசு ஒயிட்டே கேரிங்டன், 1908 |
மலை நீல ஈப்பிடிப்பான் (Hill blue flycatcher)(சையோரினிசு ஒயிட்டே) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது தெற்கு சீனா, வடகிழக்கு இந்தியா[2] மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது.
மூலக்கூறு இன உறவு ஆய்வுகள் மூலம் தனிச்சிற்றினமாக வேறுபடுத்தி இதனைக் கண்டறியும் முன் இது சியோர்னிஸ் பேனுயுமாசின் துணையினமாகக் கருதப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2013). "Cyornis banyumas". IUCN Red List of Threatened Species 2013. https://www.iucnredlist.org/details/22735899/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ Baruah, P.; Dalvi, S.; Hatibaruah, B. (2018). "Notes on field identification, vocalisation, status, and distribution of Large Blue Flycatcher Cyornis magnirostris and Hill Blue Flycatcher Cyornis banyumas whitei in north-eastern India". Indian Birds 14 (4): 102–108. https://indianbirds.in/pdfs/IB_14_4_BaruahETAL_CyornisFlycatchers.pdf.
- ↑ Zhang, Zhen; Wang, Xiaoyang; Huang, Yuan; Olsson, Urban; Martinez, Jonathan; Alström, Per; Lei, Fumin (2016). "Unexpected divergence and lack of divergence revealed in continental Asian Cyornis flycatchers (Aves: Muscicapidae)". Molecular Phylogenetics and Evolution 94 (Pt A): 232–241. doi:10.1016/j.ympev.2015.08.024. பப்மெட்:26358612.