மல்போர்க் கோட்டைமனை

மல்போர்க் கோட்டைமனை (Malbork Castle; மல்போர்கில் டெயுடோனிக் (செருமானிய) ஆணையின் கோட்டைமனை; Castle of the Teutonic Order in Malbork)[1] என்பது உலகிலுள்ள தரைமேற்பரப்பில் உள்ள கோட்டைமனைகளில் பெரியது ஆகும்.[2] இது சிலுவைப் போர் வீரர்களின் செருமானிய கத்தோலிக்க சமய ஆணையின்படி டெயுடோனிக் (செருமானிய) வீரர்களால் கட்டப்பட்டது. இவ்வாணை மரியாளின் கோட்டைமனை என்ற பெயரைக் கொண்டிருந்தது. இதைச் சூழவுள்ள நகர் மரியாளின் கோட்டைமனை என்ற அர்த்தத்தையுடைய "மரின்பேர்க்" என அழைக்கப்பட்டது.

மல்போர்க் கோட்டைமனை
Zamek w Malborku (போலியம்)
Ordensburg Marienburg (செருமன் மொழி)
Panorama of Malbork Castle, part 4.jpg
மல்போர்க் கோட்டைமனை
அமைவிடம்மல்போர்க், போலந்து
கட்டப்பட்டது13 ஆம் நூற்றாண்டு
அலுவல் பெயர்Castle of the Teutonic Order in Malbork
வகைகலாச்சாரம்
வரன்முறைii, iii, iv
தெரியப்பட்டது1997 (21 வது அமர்வு)
உசாவு எண்847
State Party போலந்து
Regionஐரோப்பா, வட அமெரிக்கா

உசாத்துணைதொகு

  1. "Castle of the Teutonic Order in Malbork - UNESCO World Heritage Centre". Whc.unesco.org. 1997-12-07. 2012-07-25 அன்று பார்க்கப்பட்டது.
  2. Malbork Castle (with an area of 143,591 square meters), the largest castle in the world by KML Area Calculator. Touropia, the Travel List Website: "10 Largest Castles in the World." Accessed 6 April 2011.

வெளி இணைப்புக்கள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Castle in Malbork
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்போர்க்_கோட்டைமனை&oldid=3224223" இருந்து மீள்விக்கப்பட்டது