மல்லிகைப் பூ (திரைப்படம்)

மல்லிகைப் பூ 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா, பிரமீளா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மல்லிகைப் பூ
இயக்கம்என். எஸ். மணியம்
தயாரிப்புஎன். எஸ். மணியம்
கீதாலயா
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுதிசம்பர் 7, 1973
நீளம்3930 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்துள்ளார்.

  • இந்தப் படத்தில் பி.சுசீலாவின் குரலில் "நான் கொண்ட மாங்கல்யம் நாள்தோறும் நிலைத்திருக்க" என்ற பாடலும்,
  • டி.எம்.எஸ்., பி.சுசீலாவின் குரல்களில் "நீ போட்ட மூக்குத்தியோ மாணிக்கம்" என்ற பாடலும் இடம் பெற்றுள்ளன.

மேற்கோள்கள்

தொகு