மவுண்ட் சியோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி (Mount Zion College of Engineering and Technology) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2001ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தனியார் பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி மவுண்ட் சியோன் கிறித்தவ கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது.[1]

மவுண்ட் சியொன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோளுரைTo Make Man Whole
வகைதனியார், 4-வருடப்படிப்பு
உருவாக்கம்2001
சார்புகிறித்துவம்
தலைவர்ஜெயபாரதன் செல்லையா
முதல்வர்டாக்டர். பி. பாலமுருகன்
பணிப்பாளர்ஜெய்சன் கே. பாலமுருகள்
அமைவிடம்
லேனா விலக்கு, புதுக்கோட்டை 
, ,
வளாகம்கிராமம், 100 ஏக்கர்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம், சென்னை
இணையதளம்www.mzcet.in

அமைவிடம் தொகு

இக்கல்லூரி புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் புதுக்கோட்டை-திருப்பத்தூர் சாலையில் லேணா விளக்குப் பகுதியில் அமைந்துள்ளது.[2]

இணைப்பு தொகு

இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ளது. புதுதில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அங்கீகாரம் பெற்றது. பெங்களூர் தேசிய தர நிர்ணய அவையின் தரச்சான்றும் இக்கல்லூரி பெற்றுள்ளது.[3] ..

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு